All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Hanza

Bronze Winner
Finally Meera is coming...
Parimalam paatti semma..👌👌👌
enekkennavo.... Hariharan accident kum Shankar family tan reason a irukkum nu.
Magizhan ku help panrathu yean Shreedar or Raj a irukka koodathu??? Sothukkaga apdi pannalam illaiya... Or avanga rivals yaravathum pannalam???

Aanadhin kuroora sirippu ku pinnukka villangam irukkum polaye... Meeravai edhum pannama iruntha sari...

Aadhi Meeravai paarthu epdi react panwanum theriyala...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update dear ..
Grand ma semmma ..pratchanain noola correct ah catch pannitanga super meera kum puriya vachitanga
Hari oda accicident thitamitatha
Avala vara vidama seiya inda aalu panna vela ahhh
Vaipiruku.
Sangarar ku Dr mela doubt vandachi ini anda aalu sella kasu
Meera vandachi hoom neraya porada vendi irukum parkakam
Enna nadakudu u
Waitling to next ..baby
Take ur time
மிக்க நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi oru parents sa Meera appa amma sariya than ninegiranga ..avanga mela thappu illa patti super 😘 anandshankarku mela oru villan 😀 eppadiyo Meera vandhuta
நன்றி...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாட்டி Super romba நல்லா avala purinji vechi இருக்காங்க.... அவன் pesinathu thappu thaan so kovam varathu இயல்பு.... Avalukum avvallavu கோபம் வந்தது தான் but avanodaya காதல் அதை vendrichi..... Ava அப்பா இப்போ எப்படி இருக்காரு... Eppadi accident aachi..... Avara அந்த maari vittutu eppadi இங்க வந்தா.... ஆதி ku sollala யா....avana அந்த doctor பயங்கர depression la கொண்டு vanthutaan paavi.... அவன் avanave illa.... யாரு அந்த ஆளு avangaluku எதிரி ah.... ஏன் ஆதி ah target பண்றாங்க.... Romba murgama இருக்கான் போல.... மீரா vanthuta.... Enna panna pora enna aaga pooguthoo.... Super Super maa... Semma semma episode
நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
OMG .. என்னய்யா நடக்குது இங்கே
ஆதி சங்கர் தான் வில்லன்னு நினைச்சா அவருக்கு மேல ஒரு வில்லாதி வில்லனா...அது ஆதி சங்கரோட எதிரியா இருக்க
வாய்ப்பிருக்கலாம்னு தோணுது..
மீரா வந்தாச்சு ... மாமனார் என்ன சொல்லி குழப்பப்போறாரோ..
மீரா அப்பாவோட விபத்துல ஏதாவது சதியிருக்குமோ..
பாட்டி தான் மீராவ நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க.. தன்னுடைய வாழ்க்கையை உதாரணமா சொல்லி மீராவுக்கு வழிகாட்டுவது சூப்பர்..
ஆதி -மீரா மீட் பண்ற எபிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் சிஸ்..
நன்றி...
 
Top