All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீரா அப்பா விபத்துக் காரணம் அந்த முகம் தெரியாத வில்லனா சகோ
இனி மீராவின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்தால் கவலையாக இருக்கு சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Finally Meera is coming...
Parimalam paatti semma..👌👌👌
enekkennavo.... Hariharan accident kum Shankar family tan reason a irukkum nu.
Magizhan ku help panrathu yean Shreedar or Raj a irukka koodathu??? Sothukkaga apdi pannalam illaiya... Or avanga rivals yaravathum pannalam???

Aanadhin kuroora sirippu ku pinnukka villangam irukkum polaye... Meeravai edhum pannama iruntha sari...

Aadhi Meeravai paarthu epdi react panwanum theriyala...
நன்றி
 

Chitra Balaji

Bronze Winner
அடபாவி gala நல்லா irunthavana இப்படி பைத்தியக்காரன் maari ஆக்கி vechi irukaane அந்த doctor makizhan... அந்த doctor நல்லவன் ah kettavana nu kuda theriyamal avanuku treatment paakka annuppi vechi இருக்கானே அந்த ஆதி oda அப்பா.... Che romba romba paavam pa avan... Yaarodaya பழி ko இவன பலி kadaavaakinathu அநியாயம்.... Eppadi அநியாயம் panni vechi irukaangale.... மீரா enna panna pora.... அந்த ஆளு vera avvallavu vanmathai vechi kitu இருக்கான் ava mela.... ஆதி avala vendaam nu sollita avana vittutu poidanum nu vera solraan... Ava kita irukara ஆதாரம் azhichitaan.... ஆதி அவன் avanave illa... அவன் pesinathu thappu athuku react pannitaanga... அவன் avala வேண்டவே vendaam nu solraan enna aaga pooguthoo... Super Super maa... Semma semma episode
 

Ambika V

Well-known member
ஆதி என்ன இப்படி ஆகிட்டான் 😣 மீரா பாவம் ஆனந்த சங்கருக்கு சரியான பாடம் கத்துக்கொடுக்கணும் மீரா
 

Yasmine

Bronze Winner
கருத்துக்களை பகிராமல் அமைதியாக வாசித்துக்கொண்டிருந்த என்னையும் கருத்துக்களை வடிக்க வைத்துவிட்டது இந்த அழகான பதிவு... ஹீரோவின் உணர்வுகளை மிகத்துல்லியமாக இந்த பதிவில் புரிந்துகொள்ள முடிகிறது, அவனின் திறமை மிகவும் அசாத்தியமான ஒன்று முதுகுக்குப் பின் இருப்பவர் தன்னைப் பார்ப்பதை கரிசனம் என அத்தனை எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாது... உணர்வுகளின் அரசனாய் இருப்பவனே! உனது தங்க கூண்டுக்குள் இருந்து சிறகை விரித்து பறக்கும் காலம் வெகு விரைவில்... நிழலே உன் நிஜத்தை ஏற்றுக்கொள்.
 

sumathimathi

Bronze Winner
Really Meera should be very proud to get such a lovely parents.they send her because of her confidence even though they know she has to face lot's of trouble.athi even though in depression he is able to identify her and he releases his feelings through his drawing.wow awesome
 

Mohana govindaraj

Bronze Winner
மீராவின் குடும்ப நபர்களை பார்ததால் பெருமையாக உள்ளது, ஆதியின் குடும்பத்தினரை நினைத்தால் வெறுப்பாக உள்ளது. நல்ல பெற்றோர்கள் என்றால் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், போராடவும் கற்றுத்தர வேண்டும். அவர்களின் வளர்ச்சியை கண்டு சந்தோசமும் பெருமையும் கொள்ளவேண்டும். ஆனால் ஆதியின் அப்பா தன் குழந்தைகளை தன் பேச்சினை மட்டும் கேட்கும் , சுயசிந்தனையற்றவர்களாக வளர வேண்டும் என்று நினைக்கிறார். இப்படிப்பட்ட பெற்றோர்களைக் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கை ஆதி மற்றும் அவனின் கூடபிறந்தவர்களைப் போன்றுதான் ஆகுமோ????
 
Top