All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aathi sangarar main suthirathari
Anda aala tan mental hospital serkanum.

Sonda pullaya inda kethi ku alakura avanellam enna piravi
Kadicila unakku kidaikum aaradi nizham unakku sondama ila apuram enya


Ipa aathi in nizhai mosamaga ullathu polaye

Meera teliyanume enna seivalo

Adiii pakki mobile ah delete pannita neenga jaichuduveengala pongada dai

Evalavu tan maraichalum unmai oru naal veli vande theerum yaro oruvaral
கூல் கூல் ஆனந்த்சங்கரை பார்த்து ரொம்ப டென்ஷன் ஆகிட்டிங்க போல..

ஆனால் பணக்கார தந்தைகள் இப்படித்தான் இருக்கிறாங்க என்று சொன்னால் நம்புவீங்களா..

நான் கதைக்காக கொஞ்சம் மிகைப்படுத்தி காட்டியிருக்கிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீராவுக்கு அனைத்தையும் தாங்கற வல்லமை வேண்டும்..
ஆதிசங்கர் ஏன் இப்படி பண்ணனும்.மீராகிட்ட இருந்த ஆதாரத்தை அழிச்சிட்டு ஆதிகிட்ட அனுப்பறது கொடுமையா தெரிஞ்சாலும் ஆனா அனுப்பி வைக்கிறார்..ஆதியோட நிலையப்பார்த்து மீரா விலகிடுவானு நம்பனும் இல்ல ஏதாவது ஒரு ஸ்ட்ராங் ரீசன் கண்டிப்பா இருக்கனும்...
மீராவிற்கு அந்த வல்லமை அவளது துணைவன் தான் கொடுக்கணும்.

ஆனந்த்சங்கர் தந்திரத்தில் கிழநரி..
 

Chitra Balaji

Bronze Winner
நல்லா இருந்த ஒருத்தன் ah பைத்தியமா ஆக்கி இருகாங்க..... Mothalla rendu வருஷத்திற்கு முன்னாடி என்ன நடந்தது.. ஏன் avvallavu Haarsha behave panni இருக்கான்.... அவன அந்த maari அவன் வீடு la irukaravanga மாத்தி இருகாங்க right....drinks pazhagi இருக்காங்க... Manasai odachchi இருக்காங்க.... அந்த மதி kunamaakki இருக்கான் இப்போ யாரோ ஒருத்தர் solli avana மறுபடியும் பைத்தியம் ஆக்க try பண்றான்.... மீரா kita avana paathukitu irukaravaru avaruku therinjathai எல்லாம் sollitaaru.... Ava mothalla avan manasula ava kadasi varaikum அவன் kuda இருப்பா nu aazhamaa பதிய veikkanum athuku appram எல்லாம் paathukalaam... Super Super Super maa... Semma semma episode..
 

K.Venigovind

Well-known member
இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா..
ஆதி குணமாகறதுக்கு மீரா வேணும்..
அப்பறம் பிரிச்சுடுவாங்கலாம்.. நான் கூட கொஞ்சம் நம்பிக்கையோட இருந்தேன்..ஆதிசங்கர் ஒரு தந்தையா தன் பிள்ளைக்கு கெடுதல் பண்ணமாட்டார்னு..:mad::mad:..
இப்ப
ஆதிய மீரா புரிஞ்சுகிட்டா .. கூடிய விரைவில் ஆதி பழையபடி மாறிடுவான்.ஆனா டாக்டர் ஒருத்தன் இருக்கானே.. என்னவெல்லாம் குழப்பம் செய்யப்போறானோ பார்க்கலாம்..
 
Top