All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Lakshmivijay

Well-known member
மிக்க நன்றி..

இது சாதாரண கதை என்றாலும் கொஞ்சம் வித்தியாசமாக தர நினைத்தேன். அந்த உணர்வு இருந்ததா..
வித்தியாசமான உணர்வாய் இருக்கு 😍😍😍😍😍

ஆதியோட கேரக்டர் என்னவோ வித்தியாசமா இருந்தது அவனை பற்றி தெரிஞ்சதுனால ஆதியோட உணர்வுகள் புரிஞ்சிக்க முடியுது
பதிவுகள் சூப்பர் ஆதியோட கணக்கு என்னனு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் ராஜிசிஸ்டர் 😍😍😍
 

saru

Bronze Winner
Lovely update dear
Hoom magana vachi appana pazhi vanga kannu nenacha karthi plan oh god
Anda aazhu tan gowravam padhikama Iruka eda venalum seivaene

Aduthu karthi tan senjanu triyapodu ivanuku enna nizhayo

Ipa irukum aathi in telivu kandipa randu perukum nalladillai ha ha

Waiting for aathi baby
 

ushak

Well-known member
Wow Adi ennama elloraiyum purindhu vaithu irukkiraan:smiley12 Arumai, inimel seriyaga yosithu ellorudaiya ennangalai thavidu podi aakanam:smiley7:
Meera is a darling girl, husband kkaga eppadi yosithu vittu koduthu avanai seri seiyara:smiley9:

Anandshankar, Vijay, Karthik and Magizhan inime ungalukku ellam :smiley8:

Raji :smiley15:
 

marry

Bronze Winner
சூப்பர் யுடி ராஜிமா😍😍😍

ஹய்யாஆஆ என்னோட சந்தேகம் கரெக்ட். கார்த்திக் தான் அது😊😊😊

ஆனா பாவம் ஆதி எவ்ளோ கஷ்டம் அனுபவித்து இருக்கிறான். ☹☹☹☹

அவன் அப்போ போடுற பிளான எப்படி முறியடிக்க போறானு தெரிஞ்சிக்க வெயிட்டிங்
 
Top