All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aathi Vera level...... Epdi ellaam guess pannirukkaan.....😍😍😍😍

Antha doctor Karthik oru plan pottaa aananth Sankar oru plan poduraan..............ivanga planla sikkaama Aathi Epdi veliya vara poraan.... waiting rajimaa 😍
எல்லார் பிளனையும் எப்படி முறியடிப்பான்னு பாருங்க..

ஆனால் அவனின் வழியில்..😌
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooooow.... Super Super maa.... Semma semma episode..... Makizh video எடுத்து vechi இருக்கான் ah ஆதி Harsha behave panninathai athai வெளிய விட போறாங்க.... Karthik இப்படி irupaanu ethir paakala.... ஆதி avana எவ்வளவு நம்பினா but அவன் நம்பிக்கை துரோகம் pannitaan.... ஆதி avala எந்த காரணம் கொண்டும் யாரு kaagavum மீரா va vidamaatan.... Enna plan panni vechi இருக்கான் nu theriyala..... Somu vuku avvallavu santhosham avan குணம் aaginathu avanuku irukara santhosham kuda peththa appa vuku illa.... அவன் அம்மா தான் உண்மை யான pasathoda இருக்கான்... இப்போ avanga rendu perayum estate annuppa போறாங்க... அங்க போய் avaluku trap veikka plan.... Avanuku அந்த time ku குடிக்காமல் இருக்க முடியல but மீரா maathuvaa... Super Super maa... Semma semma episode
நன்றி..

ஆமாம்.. அவனது அப்பாவிற்கு வைத்த வலையில் அவன் மாட்ட ஏற்பாடு நடக்கிறது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Achoooo.....chance eh illa..... beautiful!!! Venmayil ethanai nirangal nnu sollara maari manushan kitte enna enna vithyasangal. But endrum anbu aathchi seyyum....Raji..kallukureenga...ippdiye pona ennakku words irukkathu avolo superrr......
வாவ்.. மிக்க நன்றி..

ஆதிக்கு மட்டுமில்லை.. மீராவிற்கும் அவனிடம் கொண்ட காதலே பலம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam,
I am big fan of yours story.. really really super.. each and every story in different concept.. nijama enga irunthu ippadilam yosikireenga.. vera level mam. :love::love:.. unga Ella storyalaum love concept irukku but atha neenga express pandra way simply super..
வாவ்.. மிக்க நன்றிகள்.. என் கதைகளை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள்.. மிக்க மகிழ்ச்சி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வித்தியாசமான உணர்வாய் இருக்கு 😍😍😍😍😍

ஆதியோட கேரக்டர் என்னவோ வித்தியாசமா இருந்தது அவனை பற்றி தெரிஞ்சதுனால ஆதியோட உணர்வுகள் புரிஞ்சிக்க முடியுது
பதிவுகள் சூப்பர் ஆதியோட கணக்கு என்னனு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் ராஜிசிஸ்டர் 😍😍😍
மிக்க நன்றி..
 
Top