All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி கார்த்திக் நீயா? இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ராஜீ மா. மிகவும் அருமையான கதை.
மிக்க நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாணத்திற்கி மதிப்பு கொடுக்காத குற்றம் உங்ககிட்ட தான்ப்பா தொடங்கியது என ஆதி கேட்டது அருமை.....ஆதியின் கோவம்,சந்தித்த துரோகங்கள்,அவமானங்கள்,முகபாவனைகளை வைத்து மற்றவர்களை கணிக்கும் விதம்,மீராவின் காதலை ஆரம்பத்திலேயே உணர்வது என அனைத்தையும் உங்கள் பாணியில் உணர்வுகளோடு உரைத்தது சிறப்பு அன்பு சிஸ்.....கார்த்திக் தன் கோவத்தினால் நல்ல நண்பனை இழந்துவிடுவனோ......
மிக்க நன்றி..

வசனங்களோடு காட்சிகளும் இயல்பாக வர வேண்டும் என்று நினைப்பேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி கார்த்தி சைட் கேப்ல என்ன வேலை பாத்து வச்சிருக்க...........dangerous fellow.......😡😡😡😡😡😡😡
அப்பாவி மாதிரி இருந்துட்டு இத்தனையும் செய்திருக்கான். யாரோ அவனை சைட் அடிச்சாங்களே🤣😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிசிஸ் 😍😍😍
இன்னைக்கு தான் பதிவு எல்லாமே படிச்சேன் கதையின் போக்கிலே படிச்சேன் அம்மாடியோ ஆதிய சின்ன வயசுல தான் அந்த பாடு படுத்துறாங்கனா இப்பவும் அவன அவமானப்படுத்தி பைத்தியம்னு பட்டமும் கட்டுறிங்களே:mad::mad::mad::mad::mad:
ஆதிக்கு நடந்த ஒரே நல்லது மீரா ஆதிய லவ் பண்ணி கல்யாணமும் செய்து அவன்கூட வந்து இருக்குறதுதான்🤩🤩🤩🤩🤩 இதில் எதிர்பாராதது கார்த்திக் ஆதி அப்பாவ பழிவாங்கிறேன்னு நண்பனை தண்டிக்கிறதுதான் :devilish::devilish::devilish::devilish::devilish:
உண்மையான காதல் மனைவி ஆதி கூடயே இருக்கா😘😘😘😘😘
ஆனா நம்பிக்கையான நண்பன் துரோகியாக மாறிடுவானா தெரிஞ்சிக்க வெய்ட்டிங் ராஜிசிஸ்😍😍😍😍😍
மிக்க நன்றி..

இது சாதாரண கதை என்றாலும் கொஞ்சம் வித்தியாசமாக தர நினைத்தேன். அந்த உணர்வு இருந்ததா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji sis,
I started to read your novels from "Kadhalal Vilayadi Uravadi kol".... My favourite is "Kallam pugunthidil ullam niraivome"... I read your 1st novel now only"En ragasiyam nee".... Lot of difference between your 1st novel and "Nilal thedidum nijam neeyadi"... Great applause to you mam ... In your 1st novel your story is good, but I felt that Innum konjam aluthama solli irukkalan....
At the same time When I read this Nilal thedidum Nijam really extadinary... Thevayana edathil aluthamum, thevayana edathil suspense everything is perfect mam.... You have taken different tough characters in your story... To handle the characters in a right way is a complicated one... You are the one to handle like these characters, and justify them as by their characterization.... Also I like your heroine characterization... Your heroin's are bold, clarity,handle tough situations and showing them as very talented ...
Really to handle the relationship between Meera and Aadhi is so tough ... In the place of Aadhi accept Meera and understand her even with his psychological disorder is awesome... Your writing only speak in that places to justify all the things...
Flashback also correlate with some millaniore's children life... Their loneliness, their family members false face etc happens is some high class society...You are engraving this story like a sculptor....
Keep on writing mam... All the best for your successful writing journey...
வாவ்.. I'm speechless..

மிக்க நன்றி.. முதல் கதை எழுதும் போது கதை எழுதுவதற்கான சீரியஸூம் இல்லை.. தகுதியும் இல்லை.. பின்பே வாசகர்களின் உற்சாகத்தால் வளர்த்து கொண்டேன்

மீரா இந்தியா.வந்து ஆதியை சந்திக்கும் காட்சிகள் சாவலாக இருந்தது. அதை குறிப்பிட்டதிற்கு மிக்க நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha Aanand shankarai enna solrathu... 😡😡😡😡
Arakkan... Ivanoda mudivu romba kodoorama irukkanum...
Magizanukku instruction kodukkurathu Karthik a??? 😱😱😱😱
ம்ம்ம் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இவங்க இரண்டு பேரும் எந்த சதியில் மாட்டி பிரியாமல் இருக்கானும்
 
Top