Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியா கெஸ் செய்துட்டிங்கKarthik than doctor kitta pesinanu nainechen correct agittu
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சரியா கெஸ் செய்துட்டிங்கKarthik than doctor kitta pesinanu nainechen correct agittu
மனிதர்களுடைய விசித்திரமான குணங்களே பெரிய ட்விஸ்ட் தான்..Eppadi eru twist ethurpakkala ..mam sema sema
ஆமாம்.. முன்பை விட ஆதி கெத்தா வருவான்..Oooooooo..... சத்தியமா இப்படி ஒரு twist ah ethir paakula maa appo makizh kita pesi aathi ah பைத்தியம் ஆக்க plan panrathu karthik.... அவன் அப்பா panninathu ku avan enna பண்ணுவான்.... அவன பகடை kaai ah யூஸ் panni அவன் அப்பா va பழி வாங்க ninaikirathu romba romba அநியாயம் maa..... Unnaku பழி வாங்கணும் naa அந்த ஆளு kita நேரடியா mothu ஆதி ஏன் use pannikka paakura avan unna evvallavu நம்பினா.... துரோகம் துரோகம் துரோகம் ஆதி பாத்தது ellame அது ஒன்னு மட்டும் தான்.... அவன் அப்பா... அவன் அண்ணா அக்கா kaviya எல்லாருமே thuroginga.... இப்போ karthik.... மீரா vaala namba ve முடியல...... அந்த makizhan thappaana treatment thaaraanu therinje ivan உடன்பட்டு இருக்கான்.... மீரா illaathathai avanala ஏத்துக்க முடியல so avan athuku othukitu நிழல் ah vaazha pazhagi kitu இருக்கான்.... அவன் அப்பா பண்ணினா துரோகம் romba romba aniyayam.... அவன் அம்மா அந்த இடத்துல இருக்கும் pothe vera oru பொண்ணு oda ச்சே என்ன jenmamo இவனுக எல்லாம்..... ஆதி romba romba azhga ethuraaloda manasai padichiraan.... Super Super da ஆதி..... மீரா மட்டும் தான் avanuku.... Avalodaya காதல் poiththu pogala அந்த நம்பிக்கை ah avana இனிமேல் புது ஆதி ah maaththidum... Avanga வாழ்க்கை இனிமேல் romba romba azhga santhoshamaa வாழ ஆரம்பிக்கணும்.... மீரா oda காதல் avana kaapaathi டுட்சி.... Avalodaya இவனும் purijikitu avaluku உறுதுணை ah இருக்கானே semma.... Super Super maa... Semma semma episode
நன்றிExcellent ud...
வாவ்.. என்ன சொல்ல..Oh my god...kaadhal can be explained in so many ways .aana indha kaadhal it's something more...ippadiyum kadhal irukkuma?? Raji romba anubavichu ezhuthirukenga...romba anubavichu padichen...ennakke oru aavesam ivanga jeykkanamnnu....indha feel oru readerkku varunnamnna oru author evalo arumaiya dha present pannirukkanam....Simply superb raji....
மனித குணங்களின் விசித்திர மாற்றத்திற்கு அவன் சிறந்த உதாரணம்Pinne satyama kaarthik ka expect pannala...adhu oru semma adurchi
நன்றிஅருமை
கவலைப்படாதீங்க.. அவர்களின் விதி அவர்களை ரவுன்ட் கட்டி அடிக்கும்..சூப்பர் பதிவு. அடேய் எல்லோருமே ஆதியை ரவுண்ட் கட்டி அடித்துவிட்டீர்கடா????பெத்த அப்பனும் உடன்பிறப்புகள் சரியில்லை என்று பார்த்தால் நண்பனும் கூடவா??? நல்ல இருந்தவனை பைத்தியம் ஆக்குவது இவன்கலாம் என்ன ஜென்மங்களோ அய்யோ இதில் இருந்து ஆதியும், மீராவும் எப்படி மீண்டு வருவார்கள்!!!!!!!!????
நன்றிNice update sis
என்ன செய்ய.மனித குணங்களின் மாற்றம்கார்த்திக் தான் அந்த மறைமுகமான வில்லன் என்பதை நம்பமுடியவில்லை சகோ
இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்க வில்லை சகோ