All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிகவும் அருமையான பதிவுகள் சகோ நண்பர்களுக்கிடையே காதல் வந்தால் ஏற்படும் தடுமாற்றம் சங்கடங்கள் மகிழ்ச்சி ஆகியவற்றை எடுத்து சொல்லிய விதம் சூப்பர் சூப்பர் சூப்பர் சகோ
எவ்வளவு நெருங்கிய தோழிகள் என்றாலும் அவர்களுக்குள்ளும் personal space உண்டு என்பதை வாணி உணராமல் ........ தன் தோழிகள் தங்கள் நிச்சயதார்த்தத்தை தன்னிடம் மறைத்து விட்டார்கள் என்றெண்ணி வாணி மனம் வேதனைப்படுவதும்.....ஆஷிக் அதை அவளுக்கு புரிய வைப்பதும்....அதன் விளைவாக தோழிகள் தங்கள் மச்சுணக்கங்களை மறந்து மீண்டும் கலகலப்பாவதும் என்று ...யூடி 14 முழுவதுமே அருமை நர்மதா....
தன்னவனின் அழகு, கம்பீரத்தை வேறு ஒரு பெண் ரசிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் மட்டும் தான் அதற்கு உரிமை உடையவள் என்று வேணி இளாவுடன் உரிமையுடன் செல்லச் சண்டை இடுவதும்......தன்னவளின் Possessiveness அறிந்து இளா சந்தோஷப்படுவதும் சூப்பர்ப் நர்மதா......திருமணத்தன்று தன் மனம் கவர்ந்தவளின் அழகிலும்,பெண்மையிலும் தன்னைத் தொலைப்பதும்.....தனக்காக அவள் தன்னை மாற்றிக் கொண்டுள்ளதை(மூக்குத்தி அண்ட் நீள தலை முடி) அறிந்து தன் மன உணர்வை அடக்க முடியாமல் அவள் மேல் உள்ள காதலை மெட்டி அணிவிக்கும் போது வெளிப்படுத்துவதும் .....என்று இளாவோட Performance சான்ஸே இல்ல நர்மதா. கலக்கிருக்கான்......அதுவும் முதலிரவில் வேணியின் பயத்தை உணர்ந்து அதைப் போக்க தாம்பத்யதைப் பற்றி இளா சொல்லும் விளக்கம் Simply wow!!!!!!!நர்மதா.
ஒரு நல்ல கணவனாக தன் காதலை தன்னவளுக்கு உணர வைப்பதில் வெற்றி அடைவானா இளா? Wait to see dear.as usual குட்டி கவிதை சூப்பர்ப்.

அவ்ளோ சந்தோஷம் உங்க கமெண்ட்ஸ் படிக்க.... இளாவ இப்படி தான் நான் டிசைன் செஞ்சேன். அதைப் போலவே அவனின் ஒவ்வொரு செயலையும் நீங்க சொன்னதுல ரொம்பவும் சந்தோஷம் நாக லஷ்மி டியர். நான் எவ்ளோ ரசிச்சி எழுதினேனோ அதே அளவு நீங்களும் ரசிச்சி படிச்சு அதை எனவும் உணர வச்சதுல செம்ம ஹேப்பி. இன்னும் இன்னும் ரசனையான பதிவுகள் வரும் சிஸ்... எப்படி இளா நம்ம வேணிய உணர வைக்கப் போறான் அது எல்லாமே இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.