narmadha subramaniam
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks for your comment sisWow superb ud mam....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks for your comment sisWow superb ud mam....
mikka nandri kavitha sagoகணவன் மனைவி அன்பு பாசம் காதல் சண்டை அனைத்து இருக்கும் என்று கூறிய விதம் சூப்பர் சகோ
ஹாய் நர்மதா
நைஸ் யூடி டியர். மெச்சூரிட்டி இல்லாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்துகொள்ளும் தான் .....இளாவிற்கு பொருத்தம் இல்லையோ என்று வேணி வருத்தப்படுவதும்.....அவள் அவ்வாறு இருப்பது தான் தனக்குப் பிடித்திருப்பதாக இளா ஆறுதல் கூறுவதும் அருமை....ஒரு நல்ல காதல் கணவனாக மதி மஹாவின் உடல் நலனில் எடுத்துக் கொள்ளும் அக்கறை ரியலி சூப்பர்ப்.....IT people க்கு ஏற்படும் Back pain பற்றியும்,அதற்கான Remedies பற்றியும் நீங்க கூறியிருக்கும் விளக்கம் உண்மையிலேயே மிகவும் அருமையாக இருந்தது நர்மதா ....ஆஷிக்கின் வரவேற்பில் As usual வாணியின் குறும்பு ரசிக்க வைத்தது.....
Thanks a lot for your comment sis Naanum Romba rasichu ezhuthina scene ithu.. Ungaluku pidichathil semma happy... Seekiram adutha ud poduren...ஹாய் நர்மதா
நைஸ் யூடி டியர் ..கணவன் மனைவி சண்டையெல்லாம் கொஞ்ச நேரந்தாங்கிறதுக்கு Example தான் நம்ப இளா & வேணி சண்டை . கோபத்தை இழுத்து பிடிக்காம எவ்வளவு அழகா சமாதானம் ஆகிட்டாங்க....தனக்காக தன்னுடைய சந்தோஷத்திற்காக சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பை இளா மறுத்து விட்டதையும்,தன் மேல் உள்ள காதலால் தான் அவன் அவ்வாறு செய்தான் என்பதையும் உணர்ந்து வேணி மகிழும் இடம் அருமை நர்மதா .......தன் மனதில் இளாவின் மேல் உள்ள காதலை உணரத் தொடங்கும் நேரம் அவனை பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை உணர்ந்து வேணி கலங்கித்தவிப்பதும்.....இளா அவளை சமாதானப்படுத்துவதும்.....என்று Airport scene ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு டியர்....
semma happy sis..ஹாய் நர்மதா
Thx for surprise ud dear. யூடி ஆரம்பத்தில் நீங்கள் போட்டிருக்கும் கவிதை Superb. அப்படியே வேணியின் மன நிலையை எடுத்துக்காட்டுவது போல் இருந்தது ...குழந்தைகள் தங்களுடைய பெற்றோரிடம் இருந்து தான் காமம் இல்லா காதலையும் அன்பையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இளா கூறும் கருத்து ரியலி வாவ்!!!!!!!!!!நர்மதா. நூறு சதவீதம் உண்மையும் கூட.......பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு ரோல் மாடல். அது காதல் விசயத்துல மட்டும் ஏன் கூடாது....எனக்கும் உங்களுடைய கருத்து தான் நர்மதா .....திருமணத்திற்குப் பிறகும் ஆஷிக்கிற்கு ஒரு தோழியாக வாணியின் மீதான அக்கறை வியக்க வைக்குது......சிஸ்டம் முன்பு அதிக நேரம் அமர்வதால் ,நைட் ஷிப்ட் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சினை பற்றிய விளக்கம் அருமை....."நெற்றியில் கொடுக்கும் ஒரு முத்தம் இதழில் கொடுக்கும் ஆயிரம் முத்தங்களை விட மேலானது"என்று நீங்கள் முத்தம் பற்றி Quote பண்ணியிருப்பது...... சான்ஸே இல்ல நர்மதா Really really really Superb...