All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் நர்மதா
நைஸ் யூடி டியர். வேணி இளாவை நினைத்துக் கொண்டு போனில் அழுவதும் .....இளா அதை உணர்ந்து அவளை சமாதானப்படுத்துவதும்.....வேணியின் 'I love u' என்ற Message ஐ விட அவளின் 'I Miss u' என்ற Message தான் அவளின் காதலை தனக்கு உணர்த்துவதாக சொல்லி அந்த Message ஐ Save செய்திருப்பதாக இளா கூறுவதும்.....தன் வீட்டில் தன்னவளை அவமதிக்கும் யாரும் தனக்கு வேண்டாம் என்று கூறுவதும் .......சிங்கப்பூரில் இருந்து வந்து திடீரென்று வேணிக்கு Surprise கொடுப்பதும் என்று.....இளா&வேணி சம்பத்தப்பட்ட Scenes எல்லாமே ரொம்ப அருமையா இருந்துச்சு நர்மதா. மதி&மஹா Scene also good .வாணியோட Pair பத்தி தெரிஞ்சுக்க Waiting dear.
வேணி இளா நண்பர்கள இருந்தவர்கள் இடையே எப்படி காதல் மலர்ந்தது என்பதை மிகவும் அருமையாக எடுத்து கூறினிங்க சகோ வாணி தனித்து நின்று வாழ்க்கையை எதிர் கொண்ட விதம் சூப்பர் சகோ
Nalla friendship story romba naalku aparam... Epdilam frds yosipanganu neenga sonnadhu cute.. And Vani and ashik friendship is wonderful.. waiting for madhu's maran..

ஆண் பெண் தூய நட்பைப் பற்றிய ஒரு அழகான கதையை கொடுத்ததிற்கு நன்றி டியர்.....கதையில் ஆண் பெண் இடையேயான நட்பு....அந்த நட்பின் இடையே காதல் வந்தால் அதனால் நட்பு பாதிக்கப்படுமா......அப்படி வந்த காதல் திருமணத்தில் முடியும் பட்சத்தில் அந்த திருமணம் வெற்றி அடைந்ததா.....நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு நல்ல கணவன் மனைவியாக அவர்களால் வெற்றி அடைய முடிந்ததா.....என்று நீங்கள் சொல்லியிருந்த விசயங்கள் எல்லாமே ரொம்ப அருமையா இருந்துச்சு நர்மதா .....அதுவும் கதையில் நீங்க சொல்லியிருந்த சில கருத்துக்கள் என்னை ரொம்பவே Impress பண்ணுச்சு டியர். உதாரணத்திற்கு 1.பெண்களாகிய நாம் எந்த ஒரு விசயத்தையும் பெற்றோர்களிடமிருந்து மறைக்க கூடாது( அது நமக்கு வர்ற Love proposal ஆ இருந்தா கூட.)
2.ப்ரண்ட்ஸ்களுக்குள்ள ஏதாவது Misunderstanding வந்தா உடனே பேசி பிரச்சனையை தீர்த்துக்கணும்.
3.தாம்பத்தைப் பொறுத்தவரையில் நம்முடைய குழந்தைகளுக்கு நாமதான் எல்லா விசயத்திலயும் ரோல் மாடலா இருக்கணும். காதலையும் கூட நம்மகிட்ட இருந்துதான் குழந்தைகள் கத்துக்கணும். குறிப்பா கணவன் மனைவிக்கு இடையேயான Good morning &good night kiss. Bedroom ல cellphones not allowed. மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத நேரத்தில் கணவன் ஒரு தாயாக மாறி அவளை கவனித்துக்கொள்ள வேண்டும்......என்று நிறைய மனதைத் தொட்ட விசயங்கள் உங்கள் கதையில் இருந்தது டியர் .....
நான் போட்ட கமெண்ட்ஸ்களுக்காக நீங்கள் எனக்கு மட்டும் தனியாக நன்றி சொல்லியிருக்கிறதுக்கு ரொம்ப நன்றி டியர் .....என்னுடைய கமெண்ட்ஸ் உங்களுக்கு பிடிச்சதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம் நர்மதா....
உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் டியர் .......

உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் டியர் .......[/

Hi...sis..thank u so much ...en name mention pannadhukku...super ponga...views solra engala thank pannadhukku ...thank u...waiting for vani and maara Akka...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.