All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் நர்மதா
நைஸ் யூடி டியர். திருமண புது மணத் தம்பதியாக இளா & வேணியின் செல்லச் சீண்டல் அருமை....
அதுவும் இளாவின் முகம் பார்த்தே அவனுடைய மனதை அறிந்து கொண்டு அவன் சங்கடத்தை போக்கும் வேணி Perfect Match for இளா.....மஹாவின் மதிக்கான 'மதிப்பா' என்ற அழைப்பு சம்திங் different அண்ட் நைஸ்.....திருமணத்திற்கு முதல் நாள் இரவை மதி &மஹா காதலர்களாக Feel பண்ணும் இடம் சூப்பர்ப்.....மதி & மஹாவின் திருமணமும்......அதைத் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை தங்கள் சொந்த Flat ல் தொடங்குவதும் ....என்று எபி சூப்பர்....வாணிக்கு இன்னும் Pair வரலையேன்னு நானும் யோசிச்சேன் நர்மதா....

Thanks a lot dear sis.. Ungaluku pidichathula romba santhosham... Vaani pair pathi naan yosikama poitene.. Evalo ethirpaapeenga nu ninaikala.. Theirinjiruntha ithula paathila kondu vanthirupen.. En plan Next Story la fulla vechikalam ngrathu athaan delay aagitu.. Eppavum pola unga comment semma happy aakuthu sis...
ஹாய் நர்மதா
நைஸ் யூடி டியர். மெச்சூரிட்டி இல்லாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்துகொள்ளும் தான் .....இளாவிற்கு பொருத்தம் இல்லையோ என்று வேணி வருத்தப்படுவதும்.....அவள் அவ்வாறு இருப்பது தான் தனக்குப் பிடித்திருப்பதாக இளா ஆறுதல் கூறுவதும் அருமை....ஒரு நல்ல காதல் கணவனாக மதி மஹாவின் உடல் நலனில் எடுத்துக் கொள்ளும் அக்கறை ரியலி சூப்பர்ப்.....IT people க்கு ஏற்படும் Back pain பற்றியும்,அதற்கான Remedies பற்றியும் நீங்க கூறியிருக்கும் விளக்கம் உண்மையிலேயே மிகவும் அருமையாக இருந்தது நர்மதா ....ஆஷிக்கின் வரவேற்பில் As usual வாணியின் குறும்பு ரசிக்க வைத்தது.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.