All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sema ud mam.....niraiya twist n shocking mam......nice ud mam.....luv this ud a lot mam.....
Thanks a lot Indhu.. nana chinna ponnu than da.. neraiya mam potu periya ponna ennai feel seiya veikureengale 😝😛😜
neenga ennai peru solliye koopidalam...

Kathai jolly ah matum than pogum Indhu.. so manasai varudum kaathal kaatchikaludan kathai ini azhagi payanikum☺☺☺
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நர்மதா
மிகவும் அருமையான பதிவு டியர்.என்னைப் பொறுத்தவ ரை ......தன்னை நன்றாக புரிந்து கொண்ட தன் நண்பனே தன்னுடைய கணவனாக வருவது எந்த ஒரு பெண்ணுக்குமே ரொம்பவே லக்கியான விசயம் நர்மதா. வேணி தன் தந்தையின் விருப்பத்திற்காக இளாவை திருமணம் செய்ய சம்மதித்தாலும் அவன் மேல் அவள் கொண்ட நேசமே கண்டிப்பாக ஒரு நாள் அவன் மேல் காதலையும் மலரச் செய்யும். அந்த காதல் அவர்களுடைய திருமண வாழ்க்கையை வெற்றி பெறச் செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம். ஆஷிக் தன் திருமணத்திற்கு தன் தோழியான வாணியிடம் உதவி கேட்பது.....வாணி & ரஹானா Conversation .....வாணி &ஆஷிக் செல்ல சண்டை......என்று எல்லாமே Superb நர்மதா. மஹாவின் மீதான தன் காதலை, தன் நேசத்தை மதி வெளிப்படுத்தியிருந்தாலும்......தன்னவள் தன் பெற்றோரின் சம்மதத்துடன் தன்னுடைய சம்மதத்தை,முடிவை தனக்கு சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் மதி Really, really great pa.I love mathi's character very much in this story நர்மதா. மதியின் கேள்விக்கான மஹாவின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்கி.
 
Romba romba arumaiyana karuththu பகிர்வு டியர். எனக்கு மனசு நிறஞ்ச ஃபீல். எங்கேயுமே நெகடிவிட்டி இல்லாமா மனசை தொடுற நட்பையும் காதலையும் சொல்லனும். அப்படி நினைச்சு தான் இந்த கதைய எழுதினேன். அதை நீங்க உணர்ந்ததுல மதி கேரக்டர் உங்களுக்கு பிடிச்சதுல ரொம்ப சந்தோஷம்.

Thanks a lot for your comment pa..

Seekiram maha vin vidai theriya vechiduvom..
 
ஜாலியா இருக்கு ஜோடிகளின் சந்தோஷம் .அலப்பர எல்லாம்
வாணியிடம். ஏன் மறைக்க வேண்டும்
 
narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜாலியா இருக்கு ஜோடிகளின் சந்தோஷம் .அலப்பர எல்லாம்
வாணியிடம். ஏன் மறைக்க வேண்டும்
Thanks a lot for your comments sis. இனி வரும் பதிவுகளில் காரணம் தெரிய வரும் சிஸ். ❤❤❤❤
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நர்மதா
Thx for 2 uds. ரொம்பவே Happyயான எபி நர்மதா.இரண்டு ஜோடிகளின் நட்புங்கிற பந்தம், திருமணங்கிற பந்தமா மாறியாச்சு. Me so happy. மஹா தன் காதலை தனக்கு கணவனாக வரப் போகிறவனிடம் மட்டுமே கூறுவேன் என்பதும்.....மதி&மஹாவின் காதலை மஹாவின் பெற்றோர்கள் முன் கூட்டியே அறிந்திருந்தாலும் ........அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் கேட்கும் போது அவர்களை சீண்டுவதும்.....அருமை நர்மதா. Bus conversation between maha &mathi is heart touching pa. குறிப்பாக பஸ்ஸில் மஹா கடவுளிடம் வேண்டுவதும் ...அவள் வேண்டுவது அவளுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று மதி கூறுவதும்........அற்கு மஹா ஆச்சர்யப்படுவதும்....."தன்னை தன் குட்டிமாவை விட யார் அதிகமாக காதலிக்க முடியும்" என்று மதி கூறுவதும் செம Touching ஆ இருந்துச்சு டியர். நான் ரொம்பவே ரசித்து படித்த சீன் இது. இளா & வேணி நிச்சயதார்த்த Function கலாட்டா Superb. நிச்சயத்திற்கு பின் தன் Feelings ஐ இளா வேணியிடம் பஸ்ஸில் கூறுவதும் ....அதற்கு வேணி அடிக்கும் நக்கலும் செம காமெடி. வேணி மீதான தன் நேசத்தை இளா உணர ஆரம்பித்து விட்டான். ஆனால் வேணி???????Total லா ரொம்பவே அருமையான பதிவு டியர்.
 
Romba thanks Naga laxmi.. naan romba rasichi ezhuthina epis ithu..
Ithe pol innum neraiya rasaiyana epis pinnadi varum sis... maha and mathi bus convo neenga romba rasichen nu sonnathum enaku thirumba poi antha scene padikanum nu thonitu...

Unga comment eppavume enaku happy feel than kudukum.. naan paathathum eee mode ku poiten...

Romba romba nandri dear...❤
😍😍😍😍😍😍😍😍

Adutha varum adutha epi oda varen...
❤❤❤❤❤❤❤❤❤
 
மிகவும் அருமையான பதிவுகள் சகோ நண்பர்களுக்கிடையே காதல் வந்தால் ஏற்படும் தடுமாற்றம் சங்கடங்கள் மகிழ்ச்சி ஆகியவற்றை எடுத்து சொல்லிய விதம் சூப்பர் சூப்பர் சூப்பர் சகோ:love::love::love::love:
 
Top