All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் நர்மதா
Nice ud.மதி மஹாவின் Birthday விற்கு கொடுக்கும் Surprise உண்மையிலேயே Superb பா.இவு 12மணிக்கு நடு ரோட்டில் கேக் வெட்டுவதும்.....காலையில் சாய்பாபா கோவிலுக்கு அழைத்துச்செல்வதும்....பின் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து உணவு அருந்துவதும்......மாலில் தன் பேட்ஜ் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதும்......இறுதியாக ஹோட்டலில் சாப்பிடுவதும் என்று.....தன்னவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்து அவள் தனக்கு எவ்வளவு Special என்பதை அவளுக்கு உணர வைத்துவிட்டான்...அதை மஹாவும் உணர்ந்ததாலோ என்னவோ "மதியே தன்னுடைய கணவனாக வர வேண்டும் "என்று மஹாவின் மனசும் ஏங்க ஆரம்பிச்சிருக்கு....இரண்டு பேரும் தங்களின் காதலை உணர்ந்துட்டாங்க. ஆனால் இன்னும் வெளிப்படுத்திக்கவில்லை.....இளாக்கு அப்பிடி என்ன கோபம் வேணி மீது.....தெரிந்து கொள்ள ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி.

Thanks a lot Naga laxmi.. apadiye ennoda ud oda chinna summary pola epavume irukum unga comment . ..
Seekirame adutha ud la ilaku apdi enna kobam nu solliduren..
ஹாய் நர்மதா
Nice ud.OMG !!!!!!!!! IT field ல இப்படி எல்லாம் கூட நடக்குமா என்ன? ராஷேஷ் பண்ணது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்.அதுவும் தன்னுடைய நண்பர்களான வாணி&வேணி செய்த வேலையை தான் செய்ததாக கூறி நல்ல பெயர் எடுத்துவிட்டு அவர்கள் இருவரும் வேலையே செய்யவில்லை என்கிற மாதிரியான ஒரு மாயையை உருவாக்கிட்டானே......How cheap he is.....அவன் தான் தப்பு பண்ணான்னு தெரிஞ்சிருந்தும் இந்த பொண்ணுங்க ரெண்டும் பிரச்சனை பண்ணாம ஸ்மூத்தா விலகி போக நினைக்கிறாங்களே.Cho chuweet of them.....இந்த எபில Highlight டே Manager ரோட Advice தான் நர்மதா.Valid point ....ஆஹ மொத்தம் மூன்று ஜோடிகளுக்கும் இடையில் இருந்த Friendship காதலா மாறிறுச்சு போல.....ஆஷிக்கும் வாணிகிட்ட Propose பண்ணப்போறான்னு தோணுது...... வேணி இளாவின் Proposal ஐ ஏத்துக்கிட்டாளா? Waiting to know dear n one more thing ஒவ்வொரு யூடி Starting ல நீங்க போடுற குட்டி குட்டி கவிதை Superb.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.