narmadha subramaniam
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks a lot Kavitha???மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ???????
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks a lot Kavitha???மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ???????
Enaku romba challenging ah iruntha ud ithu.. ithai sollave intha kathaiya eduthen.. ithai neenga pidichiruku nu sonnathu romba santhoshama iruku indhu... Thanks a lot da????Very beautiful ud mam.....friends forever mam.....luv this ud a lot mam.....
Romba santhoshama iruku intha comment ai padikkave.. naan ethai ninachi ezhuthureno athai apdiye catch pidichu poturukeenga. And love and friendship athuvum aan pen kulla iruka natpu ithai solrathukaave intha kathai eduthen naga lakshmi. Unga comment naan sola vanthathai correct ah solliruken ngra santhoshathai kudukuthu..ஹாய் நர்மதா
Nice ud dear. வாணியின் அப்பா ஆஷிக்குடனான நட்பு வேண்டாம் என்று வாணியிடம் சொல்வதும்....தன் தந்தை தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாக எண்ணி வாணி வருந்துவதும்......அதை அறிந்து மஹா ஆண், பெண் நட்பு மற்றும் ஆண்,பெண் காதல் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குவதும் அருமை நர்மதா.ஆண்,பெண் நட்பு பற்றி வாணி கேட்கும் கேள்வியும் அதற்கு மஹா கூறுவதாக நீங்கள் எழுதி இருக்கும் விளக்கமும் உண்மையிலேயே மிகவும் அருமை.Hats off to u.
ஆண், பெண் நட்பில் பெண்களின் எதிர்பார்ப்பை,மனநிலையைப்பற்றி நீங்கள் விளக்கி இருப்பது 100 சதவீதம் உண்மை.
மிக்க நன்றி சகோ... ????மிகவும் அருமையான பதிவு சகோ காதல் மற்றும் நப்பு இரண்டுக்கும் இடையில் உள்ள உணர்ச்சின் வித்தியாசத்தை சொல்லிய விதம் சூப்பர்?????
Thanks a lot Naga laxmi... Yes exactly.. romba avanama irukanum pa. Ithu real incident en frienda ku nadanthathu.. romba santhosham unga comment paathutu.. mathi oda surprise adutha ud la theriyum..ஹாய் நர்மதா
Nice ud. ஓஓ.....அப்ப இளா போலீஷ் ஸ்டேஷன் போனது லேப்டாப் காணாமல் போனதற்கா? நான் ஏதோ பெரிய பிரச்சினையா இருக்குமோன்னு நினைச்சு பயந்துட்டேன்....ஆனால் இது சின்ன விசயமா தெரிஞ்சாலும் பிஜி ல தங்கும் போது ரொம்ப கவனமா இருக்கனும்னு இந்த Incident மூலமா ஒரு Message சொல்லிருக்கீங்க. ...Good நர்மதா....வழக்கம் போல் இளாவிற்கு வேணியின் மீதான அன்பையும், அக்கறையையும் அவர்களுடைய சின்ன, சின்ன சண்டைகள் மற்றும் சமாதானங்கள் மூலமாக புரிஞ்சுக்க முடியுது....மஹாவின் Birthday க்கு Surprise கொடுக்க ஒருவேளை மதியே நேர்ல வர்றானோ.....ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி.