narmadha subramaniam
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி கவிதா. உங்க கருத்துக்கு ஆவலாய் காத்துக் கொண்டிருந்தேன்.கதையை நகர்த்தி சென்ற விதம் மிகவும் அருமை சகோ????
கருந்து பகிர்ந்தமைக்கு நன்றி
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி கவிதா. உங்க கருத்துக்கு ஆவலாய் காத்துக் கொண்டிருந்தேன்.கதையை நகர்த்தி சென்ற விதம் மிகவும் அருமை சகோ????
Wow.... நயனிமா.. ரொம்ப நன்றி?????உங்கள் கதை அழகாக மலர்ந்துகொண்டு இருக்கிறது. மிக அருமை. வாழ்த்துக்கள்.
செம்ம நாகலஷ்மி. உங்க கமெண்ட் கண்டிப்பா எனக்கு பெரிய பூஸ்ட். மிகச் சரியா கதையை உள்வாங்கிருக்கீங்க. ஆமா IT Field பத்தி என்னால முடிந்தது இந்த கதை மூலமா சொல்லனும்னு நினைச்சேன்.ஹாய் நர்மதா
அருமையான பதிவு.உங்க கதையின் மூலமா IT field பத்தின நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு.Thanks for that. வாணி தன்னுடைய பயத்தை விட்டு வெளியில் வந்து மஹா மற்றும் வேணியுடன் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழ்றது அருமை.....இளா மற்றும் வேணியின் நட்பு....அவர்களின் சின்ன சின்ன கால் வாரல்கள் ,செல்ல சண்டைகள் எல்லாமே Superb....ஆஷிக்கோட Characteraisation superb நர்மதா.வாணியோட ஜோடி யாரு?ராஜேஷா அல்லது ஆஷிக்கா அல்லது வேற யாருமா?ஒரே குழப்பமா இருக்கு.சீக்கிரம் வந்து குழப்பத்தை தீர்த்து வைங்க.
Thanks a lot for your comment Indhu... Kandipa adutha epi la theirnjidum...Very very nice story n ud mam....appadi Anga yaru iruanga mam.....waiting for next update mam....
மிக்க நன்றி சகோ❤❤❤❤அருமையான பதிவு கதையை நதத்திய விதம் சூப்பர் சகோ???????