All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் நர்மதா
ஆரம்பமே அருமை.டீஸர் படிச்சேன்.கலக்கல்.Character எல்லாம் யூத் பட்டாளம்.அதுவும் IT field வேற.So கலகலப்புக்கு பஞ்சம் இருக்காதுன்னு நம்புறோம்.Keep rocking n all d
Best for ur first story.
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்மதா
ஆரம்பமே அருமை.டீஸர் படிச்சேன்.கலக்கல்.Character எல்லாம் யூத் பட்டாளம்.அதுவும் IT field வேற.So கலகலப்புக்கு பஞ்சம் இருக்காதுன்னு நம்புறோம்.Keep rocking n all d
Best for ur first story.
Thanks for your lovely words sis :) :)
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நர்மதா
அருமையான பதிவு.வெவ்வேறு குண இயல்புகள் கொண்ட மூன்று பெண்களும் தோழிகளாவதும்......
அதிலும் வாணி .....மஹா மற்றும் அம்முவோட Lifestyle பார்த்து பயப்படுவதும்......
வாழ்க்கையை எவ்வாறு எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோழிகள் மூலம் வாணி புரிந்து கொள்வதும் அருமை நர்மதா.
இளா மற்றும் வேணி இருவருக்கும் இடையே நட்பை மீறிய ஏதோ Something something இருக்குன்னு தோணுது.
ஹீரோ அறிமுகம் எப்போ பா? Waiting for the nxt ud.
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்மதா
அருமையான பதிவு.வெவ்வேறு குண இயல்புகள் கொண்ட மூன்று பெண்களும் தோழிகளாவதும்......
அதிலும் வாணி .....மஹா மற்றும் அம்முவோட Lifestyle பார்த்து பயப்படுவதும்......
வாழ்க்கையை எவ்வாறு எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோழிகள் மூலம் வாணி புரிந்து கொள்வதும் அருமை நர்மதா.
இளா மற்றும் வேணி இருவருக்கும் இடையே நட்பை மீறிய ஏதோ Something something இருக்குன்னு தோணுது.
ஹீரோ அறிமுகம் எப்போ பா? Waiting for the nxt ud.

Thanks Nagalaxmi :) :) arumaiyaana vimarsanam.. 3 times padichen... romba romba nandri...

naan ethai ninachi exhuthineno athai apdiye sollirukeenga :) :)

3 peru la yaaru hero nu keta enake theriyathu pa :p :p neenga expect panra hero vara innum oru epi aagum...

seekiram adutha epi poda muyarchi seiren.. Nandrigal pala...
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆண் பெண் இடையில் உள்ள நட்பை பற்றிய எடுத்து கூறியுள்ளா விதம் அருமை சகோ:D:D:D
Thanks a lot Kavitha sis... intha kathai innum aan pengalin natpai pattriyum kaathalai pattriyum neraiya pesum...
thangalin atharavukku mikka nandri :) :)
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நர்மதா
அருமையான பதிவு.தன்னோட மனசில ராஜேஸூக்கு ஒரு நல்ல நண்பனா இடம் கொடுக்கறதால வாணி ஏதோ பெரிய பிரச்சனையில மாட்டிக்க போறாளோ? மதியோட Characteriasation உண்மையிலேயே அருமை.மஹாவோட ஜோடி மதியா?சின்ன சின்ன Hint வேற கொடுத்திருக்கிங்க.Eagerly waiting for thw nxt ud
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்மதா
அருமையான பதிவு.தன்னோட மனசில ராஜேஸூக்கு ஒரு நல்ல நண்பனா இடம் கொடுக்கறதால வாணி ஏதோ பெரிய பிரச்சனையில மாட்டிக்க போறாளோ? மதியோட Characteriasation உண்மையிலேயே அருமை.மஹாவோட ஜோடி மதியா?சின்ன சின்ன Hint வேற கொடுத்திருக்கிங்க.Eagerly waiting for thw nxt ud
மிக்க நன்றி நாகலஷ்மி. நிஜமாவே உங்கள் கமெண்ட் பெரிய ஊக்கம் எனக்கு. உங்களோட யூகங்கள்லாம் கரெக்ட்டானு வருகின்ற பதிவுகளில் பார்க்கலாம்.
 
Top