All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இந்த loose அந்த phone yum odachita.... இவன la oru நாள் ku mela ava mela ulla kovaththai izhuththu veikka mudiyala kalambi vanthutaan..... Ivaluku kovame ava அந்த night time அவன் உதவி கேட்டு call panna appo ஒரு பொண்ணு எடுத்து pesinathu thaan.....avan avvallavu thuram avan solla வரத்தை கேக்க solraan ava எங்க kekura.... Avvallavu kovathula yum ava காயத்தை பாத்து parithavichi poitaan.... அவன் solrathai ketaalum nambuvaala...... Super Super maa... Semma semma episode
நிஜமா அவள் மேல தப்பு இல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவனை தப்பா நினைக்க வச்சிருக்கு. நிஜம் புரிந்ததும் தன்னோட தப்ப அவ புரிஞ்சுப்பா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hiyo indha vidhu innum yosikalaiya..avvi solla varadhaium kekamatingudhu:mad:avvi ye pavam..idhula andha kanavu vera...avvi evlo dhan thanguvan...romba sothikringa nayani ma avviyai
ரெண்டு நாளைக்கு தொடர்ந்து மருந்து சாப்பிட எல்லாம் சரியாகிடும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நல்லா இருக்கு பதிவு
அவன் சொல்ல வருவதை
. கேக்காம இப்படி உடம்பையும்
புண்ணாக்கி வச்சு
அந்த போடும் உடச்சு போட்டா
அவன பொறுமைய
ரொம்ப சோதிக்கிறா
ரொம்ப சோதிக்கிறா இவள வச்சு செய்யணும்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விதற்பரை அவ்வியை ரொம்ப சோதிக்காதே, பொங்கி எழுந்து விடுவான்
சொல்லுங்க சொல்லுங்க அப்பவாவதுகேட்கிறாள பார்ப்போம்:love::love::love::love::love::love::LOL:
 

sivanayani

விஜயமலர்
அம்மா தர்பறை ஒரேயடியாக பொங்காதே அப்புறம் என்ன நடந்தது என்று தெரிந்தால் நீ தான் மிகவும் கஷ்டப்படுவாய்.

அவ்வி தன் மேல் தவறு இல்லை என்றாலும் உனக்காக இப்படி ஓடி வருகிறானே அப்ப கூட யோசிக்க மாட்டாயா
இதைத்தான் கோபம் கண்ணை மறைக்கிறது என்கிறது. கோபம் வந்தால் புத்தி பேதலித்துபோவது போவது இயற்கைதானே:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
😍😍😍 Super .. ithe force oda unamaya sollittu thirumbi parkkama poga sollunga.... Manusana paada paduthikkittu
அதுக்குள்ள போகச் சொன்னா என்னாவிறது. இன்னும் எம்பிட்டு இருக்கு. :love::love::love:
 

Daffodil

Well-known member
அதுக்குள்ள போகச் சொன்னா என்னாவிறது. இன்னும் எம்பிட்டு இருக்கு. :love::love::love:
அதுக்கப்புறம் அந்தப் பொண்ண நல்லா சுத்த விடுங்க.... என்ன பேச வரான் கூட கேக்காமல் கடுப்பேத்திக்கிட்டு....
 
Status
Not open for further replies.
Top