sivanayani
விஜயமலர்
அதுக்கும் மேலEnna 50 epi kondupoveengala
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அதுக்கும் மேலEnna 50 epi kondupoveengala
இப்ப அவளுக்கு இருக்கிற கோபம் முன்தினம் அவன் ஒரு பெண்ணோடு இருந்தது. உண்மை தெரிஞ்சா மாறிடுவாஅவசரத்துக்கு பிறந்தவ அவன் என்ன சொல்ல வாரான்னுனு கூட தெரியாம இப்புடி இருக்கா . பாவம் அவ்வி
மொத்தமா வாயை அடைத்து விடுவோம்Nice epi..
அவசரக்காரி அப்படியே அவளோட அத்தையாட்டவே பண்றா.. டேய் அவ்வி இப்படி வந்து சிக்கிட்டையே..
அந்த குறுக்கால பேசுற வாய கொஞ்சம் அடை ..
எப்பவும் மனசுல கோபம் இருக்கிறப்போ சரியா எதையும் சிந்திக்க முடியாது இப்ப அவளும் அதே நிலையில்தான் இருக்கிறா. நிஜம் புரிந்ததும் தன்னோட தப்ப புரிஞ்சுப்பாSema super ud. Aana kuttyah iruku pa. Altast avvy started breaking the ice. Indha vidhu konjam yosikalaame.
என்ன அப்படி சொல்லிப்புட்டேள். மெத்து மெத்துன்னு எங்க வேணும்னாலும் எடுக்கலாம் பெட்ரோமேக்ஸ் அப்படியா. அருமையா அருமை .. அவள விட்டுட்டு அவன் என்ன பண்றது. பாவம்பா உடன்சிருவான்Hi Nayanima
Antha manthi samrithi madiriye evalum half boil ah ve irukaalae eva pona party ku avan yepadi vanthaan and avala yepadi veetuku kutitu vaanthaan koodava oruthi yosika mata thanaiyum kashtapaduthitu aduthavangalaiyum kashtapaduthitu apdiye ava athai madiriye irukulae evalum adei AVUL VIKRAVANAE unaku entha petromax light vendam da athuku bathila nala oru torch light vaangiko da athu than unaku correct
நன்றி நன்றி நன்றி. சீக்கிரமே புரிஞ்சுபாEppo vidhu aviya purinjipa? Super ud sis
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
அவர் ரொம்ப நல்லவாப்பா. நம்புங்கTharparai alagula mattum illa characterlaum avanga atha madharia irukala sis
வில்லி டா கெத்து டா. உங்களையெல்லாம் கோபப்பட வைக்கிறதில இருக்க சந்தோஷம் இருக்கே அடடா அடடாNice ud sis. Really u have become a terrific villi . Pavam kuthi mama and i also feel pity for vekarparai