All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
இந்த loose அந்த phone yum odachita.... இவன la oru நாள் ku mela ava mela ulla kovaththai izhuththu veikka mudiyala kalambi vanthutaan..... Ivaluku kovame ava அந்த night time அவன் உதவி கேட்டு call panna appo ஒரு பொண்ணு எடுத்து pesinathu thaan.....avan avvallavu thuram avan solla வரத்தை கேக்க solraan ava எங்க kekura.... Avvallavu kovathula yum ava காயத்தை பாத்து parithavichi poitaan.... அவன் solrathai ketaalum nambuvaala...... Super Super maa... Semma semma episode
 

TM Priya

Well-known member
Hiyo indha vidhu innum yosikalaiya..avvi solla varadhaium kekamatingudhu:mad:avvi ye pavam..idhula andha kanavu vera...avvi evlo dhan thanguvan...romba sothikringa nayani ma avviyai
 
நல்லா இருக்கு பதிவு
அவன் சொல்ல வருவதை
. கேக்காம இப்படி உடம்பையும்
புண்ணாக்கி வச்சு
அந்த போடும் உடச்சு போட்டா
அவன பொறுமைய
ரொம்ப சோதிக்கிறா
 

UMAMOUNI

Member
விதற்பரை அவ்வியை ரொம்ப சோதிக்காதே, பொங்கி எழுந்து விடுவான்
 

Banumathi Balachandran

Well-known member
அம்மா தர்பறை ஒரேயடியாக பொங்காதே அப்புறம் என்ன நடந்தது என்று தெரிந்தால் நீ தான் மிகவும் கஷ்டப்படுவாய்.

அவ்வி தன் மேல் தவறு இல்லை என்றாலும் உனக்காக இப்படி ஓடி வருகிறானே அப்ப கூட யோசிக்க மாட்டாயா
 
Status
Not open for further replies.
Top