Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? தற்பரையை காண தவித்து அவளை பார்க்க வந்த அவ்வி அவள் காயம் ஏற்பட்ட பாதங்களை கண்டு மனம் தவித்து முதலுதவி செய்தாலும் எதையும் அவளால் ஏற்றுகொள்ள முடியாமையும் அவ்வியின் நிலையுக்குமான பதிவு...
அற்புதம் சிவா... ஒவ்வொரு வரிகளும் கண் முன் காட்சியாய்...
சில நாட்கள் வராது இருந்த கனவு மறுபடியும் அவ்விக்கு... பாவம் அதனால் அவன் உள்ளமும் உடலும் படபடத்து நடுங்கி சமநிலை அடையவே சில மணி நேரங்கள்...
தற்பரைக்கு நலம் விசாரித்து குறுஞ்செய்தி அனுப்ப எதற்குமே பதில் அனுப்பாமல் இருந்ததால் பயந்து அவளை காண ஓடி வர அப்போதும் கதவை திறவாமல் முரண்டு பிடிக்க... தற்பரை மனம் என்னதான் அவன் மேல் கோபம் கொண்டாலும் காதல் கொண்ட மனது காவல் துறையிடனும் அடுத்த வீட்டுக்காரர்களிடமும் அவனை விட்டு கொடுக்குமா?
இருந்தாலும் அவளை வெளியே தள்ளி உடனே கதவை அடைத்தது பாவம் அவன் நிலைக்கு அவமானம் என்றாலும் அவனின் காதல் மனமோ அவளிற்காக காத்திருக்க...
உணவு வாங்க வெளியே வரும் தற்பரை அவனை கண்டு அதிர்ந்து எரித்து விழ விட்டு விலகிய போது அவனிற்கோ அவளின் வலியின் சத்தம் காதில் விழ அவன் கோபம் மறக்க அவளை அள்ளி கொள்ள...
அவளுக்கு முதலுதவி செய்த து அழகென்றால் அவள் மேல்சட்டைக்கு இது போல் பத்து வாங்கி தருகிறேன் என்பது அழகோ அழகு... காதல் மனம் ஒன்று தவிக்க., ஒன்று அதை ஒதுக்கி தவிர்க்க...
அருமை சிவா... உணர்வுப் பூர்வமான வரிகளும் அதன் வலிகளும்... அற்புதம்...
இனிமேலாவது அவனின் ஒப்புதலை அவள் காது கொடுத்து கேட்பாளா? கேட்டாலும் நம்புவாளா? அவளின் நண்பர்களிடமாவது பேசி பார்ப்பாளா? விக்ரமிடமாவது? பாவம் அவ்வி!! அவன் தவிப்பு எப்போது தீரும்?
இத்தனை கேள்விகளும் எங்கள் மனதில் ஓட விடை காணும் ஆவலுடன்...