All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
@Banu Swara
இங்குட்டு வந்து இக்கதையின் முன்பகுதியை சொல்லவும்.......
@sivanayani
ஐயோ, அவ்வி குட்டி மாமாவ எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சு போச்சு மாமி🔥🔥🔥..... அவனும் அவன் தமிழும் க க க போ🤣🤣🤣....... எப்போ காதல சொல்லிக்குவாய்ங்கனு வெயிட்டிங்❤❤
நன்றி நன்றி நன்றி. ஹா ஹா ஹா ஏதோ இதாச்சும் தமிழ்னு தெரிஞ்சு வச்சிருக்கானே. அதுவரைக்கும் சந்தோஷம்யா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wohoo..... என்னம்மா இப்படி பசளை நோய் பிடித்தவள் போல ஆகிட்டே .... இதுல எங்க ஹீரோ தப்பு எதுவும் இல்ல ... அவன் விலகிப்போக தான் பார்க்கிறான் ... இவள் தான் மேல மேல விழுகுறா .... 🤣🤣🤣😍😍😍😍😍
நகுலன் கண்ணுல மாட்டிட்டாங்க என்ன நடக்க போகுதோ .... அந்த year end party ல அவளுக்கு எதுவும் நடக்குமோ ... ஆனாலும் ஆபத்பாந்தவனாக வந்து இறங்குவான் டா நம்ம அவ்வி
💥💥💥💥🔥🔥🔥🔥
நன்றி நன்றி நன்றிபின்னே அவனில்லாமலா. ஹீரோன்னா காப்பாத்தணும்ல. இல்லைன்னா அவன் இருந்து இன்னாத்துக்குன்னு கேக்கிறேன் நானு :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
குட்டிமாமா , அயன் செல்லப் பெயர்கள் சூப்பர் , விதற்பறை கொஞ்சம் கொஞ்சமாக அவ்வி பக்கம் சாய்ந்து விடுவாள் போல் சூப்பராக போகிறது கதை
நன்றி நன்றி நன்றி உங்க அன்பான கருத்துக்கு அன்பான நன்றிப்பா :love::love::love::love:
 

K.Venigovind

Well-known member
இந்த நகுலன் ஏதாவது செய்யப் போறானா..
சூப்பர் எபி நயனிம்மா..
 

sivanayani

விஜயமலர்
பைக் ரைட் செம அவளுடைய சின்ன சின்ன ஆசைகளையும் நியாபகம் வைத்து நிறைவேற்றுகிறான்.

ஆண்டு நிறைவு விழாவில் நகுலன் என்ன செய்ய காத்திருக்கிறான்
நன்றி நன்றி நன்றி, ஆமா இல்லைன்னா அவளுக்கு வாய்ப்பில்லைன்னு அவளுக்குத் தெரியுமே
:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நகுலன் ஏதோ செய்யப்போகிறான் .அவ்வி காப்பாற்ற வருவான்🏃🏃🏃🏃🏃🏃
என்னவோ நடக்கப் போறது ‍நெசம்தான் ஆனா அவ்வி வருவானா என்கிறதுதான் கேள்வியே:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் எபி... இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் ரொம்ப எதார்த்தமாகவும் அழகாகவும் இருந்தது....
எனக்கு உங்கள் ஹுரோஸ்லயே அயன் தான் ரொம்ப பிடிச்சிருக்கு... ரொம்ப கேஸ்வலா சாக்லேட் பாய் மாதிரி இருப்பதாலான் தெரியவில்லை... இதற்கு முன் ஏகவாமன் பிடிக்கும் இப்போது அவனை விட அயன் தான் கெத்து ஸ்மார்ட்...😍😍🥰🥰
நன்றி நன்றி நன்றி ஹா ஹா ஹா அப்போ உத்தி புடிக்காதா... பாவம்யா அவன். ஒரு ஃபான் அவனுக்கு கொறஞ்சிருச்சே. அவ்வ்வ்வ், ஆனா நிஜமா அவன் நல்லவன்தான் :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top