All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Daffodil

Well-known member
சூப்பர் எபி... இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் ரொம்ப எதார்த்தமாகவும் அழகாகவும் இருந்தது....
எனக்கு உங்கள் ஹுரோஸ்லயே அயன் தான் ரொம்ப பிடிச்சிருக்கு... ரொம்ப கேஸ்வலா சாக்லேட் பாய் மாதிரி இருப்பதாலான் தெரியவில்லை... இதற்கு முன் ஏகவாமன் பிடிக்கும் இப்போது அவனை விட அயன் தான் கெத்து ஸ்மார்ட்...😍😍🥰🥰
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? தலைவனை பிரிந்த தலைவி நிலையையும் தலைவியை பிரிந்த தலைவனின் நிலையையும் அழகான உணர்ச்சிப் பிழம்புடன் எடுத்து சொல்லிய பதிவு... அற்புதம் சிவா..

எதிர்பார்த்து எதிர்பார்த்து கண்கள் பூத்து விட்டது நம் விதுவிற்கு... அவள் பார்த்து பார்த்து செய்த அவனுக்கான அலங்காரம்... அதுவும் அவ்வி அலைபேசியும் எடுக்கவில்லையெனில் அவள் நிலை.. எதிர்மறை அசம்பாவிதங்கள் தான் முதலில் மனதில் தோன்றும்... அவன் அவள் எதிர்பார்க்காமல் இருக்கும் போது அலைபேசியில் அழைத்தவுடன் அவள் நிலை? அற்புதம் சிவா... அனைத்து உருவங்களும் செயல்களும் எங்கள் கண் முன் நிழலோவியமாய்...

அவன் நிலையை தாங்கள் வர்ணித்தது அபாரம்... எப்போதுமே அவள் தன்னிடம் இருக்க வேண்டும் என்று நினைத்தவன் இது தான் காதல் என புரிந்து கொள்ளவில்லையா? அவள் எப்போதோ சொன்ன அதிக சத்தமில்லா இரு சக்கர வண்டியில் செல்ல பிடிக்கும் என்றதை எவ்வளவு அழகாக ஒரு மாதம் கழித்து அவளை பார்க்க வரும் போதே கொண்டு வந்து அவளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி திக்கு முக்காட செய்து... அருமை சிவா.. அற்புதம் படைக்கிறீர்கள்...

ஆனால் அந்த விழாவிற்கு செல்ல அவன் தடை சொல்வது.. அவள் வாழ்வியல் முறைக்கு இது ஒத்து வராதது என்பது.. அவள் ஏற்று கொள்ளாமல் வாதாடுவது... இதில் நகுலன் வேற இருவரையும் பார்ப்பது... ஏதோ அசம்பாவிதம்.. எப்படியோ அவ்வி அந்த விழா நடக்கும் இடத்தை தெரிந்து கொண்டான்... அவன் உண்மையாகவே அவள் உயிரில் கலந்துள்ளான் என்றால் அவள் பாதிக்கப்படும் முன் அவனுக்கு பதட்டம் வந்து காப்பாற்ற பாய்ந்து வரமாட்டானோ?

அருமையான பதிவு... வாழ்த்துக்கள் சிவா...
 

sivanayani

விஜயமலர்
Nice ud nayanima.... Avan parka varalana epadi varutha padura.... Rendu perum love pana aarambichutanga.... Ok... Intha vidhuku konjam Koda arivu ilaya... Avan ivalo thooram solrane konjam carefullah irukanumnu theriyatha... Adha vitutu mooka nolaikirangalama.... Apuram enna ithuku Avan Koda varra.... 19 vayasu ahiducham peruma vera... Evan kitayavadhu sikku di... Apa than Avan sonadhuku artham puriyum.... Sariyana loose ah irupa polaye....
நல்லா சொல்லுங்க. சொல் புத்தி இருக்கணும். இல்லை சொந்த புத்தியாவது இருக்கணும்.. இது இரண்டமில்லை. என்ன பண்றது:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா அருமை அருமை அயனின் வாழ்க்கையில் அவனுக்கா இருக்கும் அன்பையும் பாசத்தையும் அவன் எப்படி Miss பன்னுவான் So எதுநடந்தாலும் விதுவை காப்பாற்ற எங்க அவி இருக்கான்🥰🥰🥰🥰🥰🥰 குட்டி மாமா ஒரே Romantic😊😊😊😊😊😊
ஹா ஹா ஹா ஆமா குட்டிமாமாக்கு ரொமான்ஸ் ஆரம்பிச்சிருச்சு ஆரம்பிச்சிருச்சு :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ரெண்டு perukume ஒருத்தர் oda பிரிவு innorutharai paathichi இருக்கு...... அவனால yum avalodaya நினைவில் இருந்து வெளி வர முடியல..... Oru மாசம் appram avala paakka vanthutaan avaluku பிடுச்ச bike ride semma ah enjoy pannaaga போல.....rendu peroda feelings ah semma ah solli இருந்திங்க maa.... Entha party சரி வராது nu solraan iva கேக்க maatengira.... அந்த நகுலன் vera எதோ plan panni இருக்கான் போல அவன் சிரிப்பு சரி இல்ல.... Super Super maa... Semma episode
நன்றி நன்றி நன்றி அவளுக்க சொல் புத்தியுமில்ல சொந்த புத்தியுமில்ல. என்ன பண்றது. எல்லாம் தலை விதிதான்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow superb epi mam,bike riding sema,nagula nee kuttimama kitta nalla vangi kattikkapora
நன்றி நன்றி நன்றி, அதுதான் கடைசியா நடக்கப் போறது :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top