All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? நாயகன் நாயகி இருவருக்குள் பலவித உணர்வுகள் தோன்றினாலும் அதை பறிமாற ஏதோ ஒன்று தடை செய்தாலும் நாயகி புரிந்து கொண்டு ஆடி பாடிய பதிவு...

அவ்விக்குள் விதுவின் நினைவுகள்.. அதே போல் அவளுக்குள்ளும் அவன் நினைவுகள்... அதனால் தான் அவ்வி மனம் வேறொன்றை நினைக்க கை தானாக வாகனத்தை அவள் இடம் தேடி வரவைத்து விட்டது.. எப்படியோ ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், அவரவர் விருப்பங்களை அறிந்து கொள்ளவும் நல்ல சந்தர்ப்பம் இந்த விபத்தால்... ஒரு மாதத்தில் இருவரும் நன்கு புரிந்து கால் கட்டு பிரித்து அவ்வி ஆஸ்திரேலியா செல்லவும் தீர்மானித்து விட்டான்...

ஆனால் விதுவை தொல்லை செய்யும் நகுலன் பற்றி அவ்வியிடம் ஏன் சொல்லவில்லை?

இரண்டு இடங்களில் அழகான romance உங்கள் கை வண்ணத்தில் மெருகேறி மிளிர்ந்தது... ஒன்று வானகத்தில் தூக்கி உட்கார வைக்கும் போது இரண்டாவது கட்டு பிரித்து விட்டு வரும் போது சந்தோஷத்தில் வாகனம் வருவது கூட தெரியாமல் ஓட நம் அவ்வி அவளை பிடித்து இழுத்து தன்னுடன் சேர.. அழகோ அழகு..

அயன் என்ற வார்த்தைக்கு பொருள் தாத்தா என்று சொல்லியதும், தமிழ் மாதங்களை இப்படி கூட கொலை செய்ய முடியுமா என்ற அதிர்ச்சியில் விது சிரித்தது போல் எங்களுக்கும் கண்ணில் கண்ணீர் வரவைக்கும் வரை சிரிக்க... ஹா! ஹா! அப்போது அவர்கள் உரையாடல் எல்லாம் ஆங்கிலத்திலா சிவா?

அப்பப்பா! இந்த குட்டிமாமா, அயன் என்ற அழைப்பு கேட்டவுடன் அவ்விக்கு அப்படியே அதிர்ச்சியில் அலர்ஜியே வந்து விடும் போல் ஆக்கி விட்டீர்கள் சிவா..

பூனை கைபேசி உறையை கண்டவுடன் அவள் நினைவு.. அதையும் மறுக்காமல் வாங்கி உடனே பயன்படுத்தியது அழகு...

இருவரின் காதலையும் அழகாக வளர்த்த நீங்கள் பிரிக்க பார்க்கிறீர்களே? இது நியாயமா? அடுக்குமா?

அழகான பதிவு..
 
sivanayani

விஜயமலர்

மிக மிக மிக நன்றி சாந்தி. காதல் என்கிறது மிக அழகான உணர்வு இல்லையா. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள், விதற்பரைக்கு இது காதல் என்கிறது தெரிந்து விட்டது, ஆனால் அவ்விக்குத்தான் இன்னும் அது காதல் என்று தெரியவில்லை, எப்போதும் போல உங்கள் கருத்து என் உள்ளத்தில் பேரலையாக மகிழ்ச்சியகை் கொடுக்கிறது, மிக மிக மக நன்றிபா:love::love::love::love:
 
ilakkiyamani

Bronze Winner
nice epi siva mam,nakulanin sirippukku pin edho oru kettathu vithukku seiyya pogiraan endru thonukirathu..?🤔🤔 avvi in kaiyal semaya vango pogiraan:D:D.avvi innum vithu mel ulla kadhalai purinthukolla villaya mam,next epikaga eagarly waiting 😍😍
 
நன்றி நன்றி நன்றி. ஆமா நல்லா வாங்கி கட்டிக்க போறான் அந்த நகலன்:love::love::love::love:
 
Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud nayanima.... Avan parka varalana epadi varutha padura.... Rendu perum love pana aarambichutanga.... Ok... Intha vidhuku konjam Koda arivu ilaya... Avan ivalo thooram solrane konjam carefullah irukanumnu theriyatha... Adha vitutu mooka nolaikirangalama.... Apuram enna ithuku Avan Koda varra.... 19 vayasu ahiducham peruma vera... Evan kitayavadhu sikku di... Apa than Avan sonadhuku artham puriyum.... Sariyana loose ah irupa polaye....
 
நயனிமா அருமை அருமை அயனின் வாழ்க்கையில் அவனுக்கா இருக்கும் அன்பையும் பாசத்தையும் அவன் எப்படி Miss பன்னுவான் So எதுநடந்தாலும் விதுவை காப்பாற்ற எங்க அவி இருக்கான்🥰🥰🥰🥰🥰🥰 குட்டி மாமா ஒரே Romantic😊😊😊😊😊😊
 
Chitra Balaji

Bronze Winner
ரெண்டு perukume ஒருத்தர் oda பிரிவு innorutharai paathichi இருக்கு...... அவனால yum avalodaya நினைவில் இருந்து வெளி வர முடியல..... Oru மாசம் appram avala paakka vanthutaan avaluku பிடுச்ச bike ride semma ah enjoy pannaaga போல.....rendu peroda feelings ah semma ah solli இருந்திங்க maa.... Entha party சரி வராது nu solraan iva கேக்க maatengira.... அந்த நகுலன் vera எதோ plan panni இருக்கான் போல அவன் சிரிப்பு சரி இல்ல.... Super Super maa... Semma episode
 
Status
Not open for further replies.
Top