sivanayani
விஜயமலர்
மிக மிக மிக நன்றிSupper mam
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக மிக மிக நன்றிSupper mam
மிக மிக மிக நன்றிNice ud
மிக மிக மிக நன்றி. ரொம்ப சந்தோஷம்பாNice ud sis. Narration of the story is awesome
மிக மிக மிக நன்றிஅருமையான பதிவு
மிக மிக மிக நன்றிமாAyan name supera iruku mam.
மிக மிக மிக நன்றிஅருமை
மிக மிக மிக நன்றிமா. ஹா ஹா ஹா இல்லைன்னா படிச்சுட்டு எஸ் ஆயிடுறானுங்கோவ். அதுதான்sema epi siva mam,avvi pesum tamil kettu engalukku tamil maranthu poidum pola . hero name short form arumai..!mam.. comment poda sonna vidham migavum arumai next epikaga eagarly waiting
மிக மிக மிக நன்றிபா, ஹா ஹா அவனும் அவனுடைய மாதங்களும். இரண்டும் சரிதான்னு நினைக்கிறேன் பானு. ஆனாலும் ஒரு வாட்டி தேடிப் பாக்கிறேன். நானும் யுனிகோடும் ட்ரு ஃபோன்டும் படுற பாடு இருக்கே ஐயையையைையோ. இரண்டையும் மாத்திக் கலக்கிறேன்பா இப்போவெல்லாம், பாக்கிறேன், மீண்டும் நன்ற தங்கம்அவன் தமிழ் மாதங்களை சொல்வது கேட்டு விதற்பரையை போலவே நானும் சிரித்து விட்டேன். டேய் அவ்வி உனக்கு ஏன் இந்த கொலைவெறி இதில் அவள் வேறு அவனுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கிறாளே உனக்கு மறக்காமல் இருந்தால் சரி.
குதூகலத்துடன் என்றுதானே வரும் நயனிமா.
அவள் அருகில் இருந்தால் சரி வராது என்று தானே இவன் அவளை விட்டு செல்ல நினைக்கிறான் இது தெரியாமல் அவள் அவனுக்கு தன்னை போல் எதுவும் தோன்றவில்லை என்று நினைக்கிறாள்