All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍😍
En vaazhkaiyil tamil month names ipadi kolla pani na paarthathae ila 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ adei AVUL VIKRAVANAE unaku yethuku intha vibareetha aasai 🤣🤣🤣🤣 saani, taipongal 🤣🤣🤣🤣 aiyooo ethu yenna da tamil ku vantha sothanai 🤣🤣 yemma Vitharpaari un tamil ah yepadiyavthu antha AVI paiyanidam irunthu kapathuko ma 🤭🤭🤭🤭 right enimel Vitharpaari ku kadhal kalam adi pogapoguthu romba muthiduchu polave 😳😳😳😳 unakaga vaazha ninaikrenae ah 😱😱😱 nadakattum nadakattum😏😏😏

Nayanima jokes alart epi sema 👌👏👏👏
மிக மிக மிக நன்றி தங்கம். ஹ ாஹ ஹா இது தமிழுக்கும் விதற்பரைக்கும் அதை படிக்கிறவங்களுக்கும் வந்த சோதனை. ஆனாலும் பயபுள்ள இது தமிழ்னு நினைப்பு வச்சிருக்கில்ல. அது போதாதா... இவனோட தற்பரை எப்படி குப்ப‍ை கொட்ட போறான்னுதான் தெரியல. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Avaluku கால் seriyaagura varaikum இவன் ஊருக்கு pogaamal avalukaaga இருந்து இருக்கான் semma..... அவல college kutikitu porathu வீடு ku kutikitu vanthu vidrathu nu..... Ava கொஞ்சம் konjamaa avalodaya manasula vanthutaan இப்போ avaluku kaal aeri aaidichi ஊரு ku kalambi duvaan போல avaluku appadi ஒரு கவலை அவன் இனிமேல் varamaataanenu..... ஆனா avanuku appadi எல்லாம் எந்த கவலையும் இல்ல போல..... Ava படிப்பு முடிச்ச பிறகு avanodaya company ah அவளையே பாத்துக்க solraan..... Super Super maa... Semma episode
மிக மிக மிக நன்றி, ‍அவனுக்குள்ளையும் ஏதோ இருக்கு. இல்லைன்னா அப்படி சொல்லியிருக்க மாட்டான்ல :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நல்லா இருக்கு பதிவு
அயன் குத்தி மாமா
தமிழ் மாதங்கள் சொன்ன
அழகோ அழகு

அவன் கிட்ட நகுலன் பத்தி
சொல்லி இருக்கலாம்
அவன் என்ன செய்ய போறானோ
மிக மிக மிக நன்றி, சொல்லியிருநதா பின்னாடி எப்புடி கதை நகர்கிறதாம் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Lovely updates mam,ennada ithu nam tamilmozhiku vantha sothanai,manni spelling mistake konjam irukku,check pannikollavum 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
மிக மிக மிக நன்றிபா. இருக்கா பாத்துக்கறேன்பா. ட்ரு ஃ‍பொன்ட், யுனிகோட் இரண்டையும் பயன்படுத்தி எந்த கீ எந்த எழுத்துக்குன்னு செமையா கொழம்பறேன்பா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் எபி நயனி மா .... அவ்வி தமிழை கொலை செய்வது செம்ம ... சிரிச்சி முடியல ..... 🤣🤣🤣🤣
மிக மிக மிக நன்றி, ஆமாபா பாவம் தமிழ் :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top