All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Banu Swara
இங்குட்டு வந்து இக்கதையின் முன்பகுதியை சொல்லவும்.......
@sivanayani
ஐயோ, அவ்வி குட்டி மாமாவ எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சு போச்சு மாமி🔥🔥🔥..... அவனும் அவன் தமிழும் க க க போ🤣🤣🤣....... எப்போ காதல சொல்லிக்குவாய்ங்கனு வெயிட்டிங்❤️❤️
 

Hanza

Bronze Winner
Wohoo..... என்னம்மா இப்படி பசளை நோய் பிடித்தவள் போல ஆகிட்டே .... இதுல எங்க ஹீரோ தப்பு எதுவும் இல்ல ... அவன் விலகிப்போக தான் பார்க்கிறான் ... இவள் தான் மேல மேல விழுகுறா .... 🤣🤣🤣😍😍😍😍😍
நகுலன் கண்ணுல மாட்டிட்டாங்க என்ன நடக்க போகுதோ .... அந்த year end party ல அவளுக்கு எதுவும் நடக்குமோ ... ஆனாலும் ஆபத்பாந்தவனாக வந்து இறங்குவான் டா நம்ம அவ்வி
💥💥💥💥🔥🔥🔥🔥
 

UMAMOUNI

Member
குட்டிமாமா , அயன் செல்லப் பெயர்கள் சூப்பர் , விதற்பறை கொஞ்சம் கொஞ்சமாக அவ்வி பக்கம் சாய்ந்து விடுவாள் போல் சூப்பராக போகிறது கதை
 

Banumathi Balachandran

Well-known member
பைக் ரைட் செம அவளுடைய சின்ன சின்ன ஆசைகளையும் நியாபகம் வைத்து நிறைவேற்றுகிறான்.

ஆண்டு நிறைவு விழாவில் நகுலன் என்ன செய்ய காத்திருக்கிறான்
 
Status
Not open for further replies.
Top