All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Daffodil

Well-known member
நன்றி நன்றி நன்றி ஹா ஹா ஹா அப்போ உத்தி புடிக்காதா... பாவம்யா அவன். ஒரு ஃபான் அவனுக்கு கொறஞ்சிருச்சே. அவ்வ்வ்வ், ஆனா நிஜமா அவன் நல்லவன்தான் :love::love::love::love:
நல்லவனா இருந்தாலும் சிரியஸ் கேரக்டர் நமக்கு செட் ஆகாது பா... எதுவா இருந்தாலும் வெளிப்படுத்த தெரியனும்.... அந்த விஷயத்தில் அயன் தான் சூப்பர்....😍😍😍
 
sivanayani

விஜயமலர்
நல்லவனா இருந்தாலும் சிரியஸ் கேரக்டர் நமக்கு செட் ஆகாது பா... எதுவா இருந்தாலும் வெளிப்படுத்த தெரியனும்.... அந்த விஷயத்தில் அயன் தான் சூப்பர்....😍😍😍
ஆமா அயன் செம காரக்டர்தான்பா. ஒளிவு மறைவில்லாதவன்:love::love::love:
 
அயன் தற்பரை இருவரும் தங்களின் உணர்வுக்குள் போராடுவதும் அதை விளக்கிய விதமும் அருமை சகோ

காதல் அனைத்து தடுப்புகளையும் உடைக்கும் வல்லமை உடைமது என்பதை எப்போது இருவரும் புரிந்து கொள்வார்கள் சகோ
😊😊😊😊😊😊😊😊
 
தெரியலையே கவி தெரியலையே. அதுக்குள்ள நம்ம படுத்தி எடுத்திருவாங்க போலையே, அவ்வ்வ்:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top