All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
Maathajiiii.....
Ithukaaga already naanga feel panni mudichitom... uthi thambiya avan kadhaiya ketappove...
So now nooo feelings... ippavum solren... dei
கொண்டை இல்லாத மண்டையா ozhunga en thalaivi kazhuthula thali kati vazhurathuna vaazhu...
Illana ippadiye engayachum oodi poidu... avlo than solven..

அடியேய் விதர்ப்பறை nalla ketuko.. indha kadhiyellam naanga kettu mamangam aachu...
கதையை கேட்டோமா பீல் பண்ணோமான்னு போய்டணும் இல்ல என் குட்டி மாம்ஸக்கு வேற யார் இருக்கா நான் தான் அவன் கூட போன.... புய்ப்ப்பாவோட தொடப்பம் பறந்து வரும்.
எனக்கு தெரியும் எனக்கு தெரியும் மாதாஜி ஆல் டீடெயில்ஸ் ஐ க்நோவ் 😤😤😤😤இப்படி தான் சென்டிமென்டலாஹ் என் தலைவியை கவுபிங்கன்னு அதெல்லாம் எங்க கிட்ட நடக்காது:smiley26:
இந்த ரூட் எங்களுக்கு பிடிக்கல என் தலைவியை வேற ரூட்ல வந்து கரெக்ட் பண்ண சொல்லுங்க.
இப்படி தான் பலபேரு சிம்பதி கிரியேட் பண்ணி பொண்ணுங்கள கவுக்குறாங்க. இந்த லூசுங்களும் ஒருத்தன் சொல்றது உண்மையா பொய்யனே தெரியும் விழுந்துடுதுங்க என் தலைவியையும் அந்த லிஸ்ட் ல சேர்த்தனும்னு நெனைச்சா ஒடம்புல உசிர் இருக்காது சொல்லிப்புட்டேன் 😎😎😎😎

26964
 

sivanayani

விஜயமலர்
Painful ud....pothume ayanukku kashtam ellam.....
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா, தானா வந்து சேருதே அவனுக்கு :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Very very emotional episode maa.... Enna solrathu nu theriyala... Uthi solli ஏற்கனவே therinjathu thaan but avi sollum பொது அந்த வலி yum vethanayum அந்த chinna kuzhanthai எப்படி thudichi இருப்பான்.... Manasaala yum உடலாலும் paavi மிருகத்தை விட கேவலமா இருப்பா போல..... அவல விட கேவலம் a அங்க அம்மா ச்சே........ அந்த கேவலத்தை இவங்க வளர்ந்த பிறகாவது thandanai கொடுத்து இருக்கலாமே...... அந்த கேவலம் ethanai kuzhanthai galai sithachitho..... Romba romba paavam maa avan...... Athai விட கொடுமை love failure.... Athuyum அந்த suzhnilai அப்பா அப்பா...... Avi oda feelings ah romba romba arumai ah கொடுத்து இருந்திங்க maa semma...... இனிமேல் ஆவது அவன் santhoshamaa irukkanum.... Super Super maa.. அழ vechitinga
அருமை அருமை... அமா சித்ரா... இது பல ஆயிரம் சிறுவர்களின் வலிதான் இந்தப் பதிவு. இது நடந்த சம்பவங்களைத் தொகுத்துப் போட்டிருக்கேன். அவ்வளவுதான். இத்தகைய மனிதர்கள் இருப்பதை விட சாவது மேல் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்ன கொடுமை
மனுசங்களா இவங்க
இன்னும் என்ன கூத்து நடந்தது
பாவம் அயன்
அருமையான பதிவு
மிக மிக நன்றிபா. ஆமா நிறைய கொரோனா கிரிமிகள் இந்த உலகத்தில இருக்காங்க:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Enna solla thamilachi unmaya solanumina 1st epi paditha vudane pinvarum epi I'll ethumathiri oru sambavam varum ena 100% ninaithirunthen vazhiudanthan.miga ganamaana sulnilaiya sollum Edam.peruvaariyana writer vendaam ena ezhutha thavirthuvitu sela ninaikum vishayam ethu.kaaranam hero vin pimbam vudaithuvidumo ena payamkolum nilai undalava.anaal thamilachiin thairiyathirku ethu miga sirantha eduthukaatu.intha thairiyathai ninaithu miga perumai kolgiren.hero vin pimbam entha idathilum udanthu pogaamal mathipum kamberamum satrum kurayamal kondusendra vitham Patri enna solla ulagin mootha mozhiyana thamilil kuuda enaku atharku ennayana vaathai thondravilai.apadi oru unarvu undanathu manathil.aangalin unarvugalai ethanai thuliyamaga veru oruvaraal solividamudiuma enna.miga kasapaana sambavathai evalavu nerthiyaga kondusendru irukireergal therium.hero paathipirku vulaana siruvan ena kaata evalavu thunivu veendum.ungalin kathaigalil pala edangalil athu vundu .menmelum payanam neelatum thamilachi.
அம்மாடி தமிழச்சி... ஏர் ரகுமானுக்கு ஓஸ்கார் விருது கிடைச்சப்போ இந்தளவு பெருமையும் கர்வமும் கொண்டாரா தெரியல. ஆனா நீங்க தமிழச்சின்னு சொன்னப்போ, அப்பப்பா... உள்ளே உணர்ச்சிப்பெருக்கின் வேகம் விஜி. இதைத் தவிர என்ன சொல்லத் தெரியல. அந்தளவுக்கு மனம் மகிழ்ந்திருக்கு எனக்கு. நாம பொதுவாக செய்யும் தவறு ஆண்களின் உணர்வுகளைப் புரிந்து கெளர்வதில்லை. என்னைப் பொருத்தவரை சமத்துவம் என்பது, பெண்களுக்க எந்தளவு முக்கியத் துவம் கொடுக்கிறோமோ அதே அளவு முக்கியத் துவம் ஆண்களுக்கும் கொடுக்கணும். பரிதாபம் என்பது இருவருக்கும் பொதுவானது அல்லவா... நாம் சிறுமிகள் பாலியல் துன்பம், பெண்களின் பாலியல் துன்பம் பற்றிப் பேசுகிறோம்... வீதத்தில் குறைவு என்றாலும் கூட, சிறுவர்களின் பாலியல் துன்பங்களும் துன்பம்தானே. அதை வெளிக்கொண்டு வரத்தான் இந்தக் கதையை எழுதினேன்... விஜி. உங்கள் பாராட்டைக் கண்டு உள்ளம் பூரித்து நிற்கிறேன்:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top