All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
sema emtional epi siva mam,utthi sonnathai vida avvi solli keetkumbothu migavum kashtamagavum,kodumaiyagavum ullathu,appappa..penkalai kadavulirukku saman paduthi sollra pothu ithu pondru kevalamana piravigalum ullanar.aduthu enna ariya eagerly waiting siva mam 😔😔😭😭
நிச்சயமா இருக்காங்க. உடல் உறவு அப்படின்னா என்ன என்கிறது தெரியாத சிறுவர்களை நிறைய வயது வந்த பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி இருக்காங்க. அந்த சுவையில் கவரப்பட்டவங்க தொடர்ந்து பெண்களை நாடுவாங்க. அவ்வியைப் போல வலி நிறைந்த உறவு கொண்டவங்க வாழ்க்கையில் ஆண் பெண் உறவை வெறுக்கிறவங்களா இருக்காங்க. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
My God. Padika mudiyavillai avvy patta kashtangalai. Uthi yaarayum edhir paakavillai. Aanal avvy anbu edhirpaartha kuzhandhai allava. Rathi- gavanika vendiya nerathil oru viralai kooda asaikaamal jansiyai niruthi pillaigalin matra kashtangalukum vazhi vaguthuvitergal. Ippozhudhu thunai kettal panam daan niraya irukiradhe adai vaithu samliyungalen. Tsmizh kalacharam illadha ooril, Adhati arudhal solli seri padutha vazhi illadha avvy thappa pogavillai endral daan aacharyan
மிக சரியாக சொன்னீங்க. இன்னிக்கு நிறைய குழந்தைகள் தடம் மாறிப் போாறங்கன்னா அதுக்கு முழுமுதற் காரணம் பெற்றோர்கள்தான் என்பேன் நான் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பெற்றவர்கள் சரியில்லாமல் இருப்பதால் குழந்தைகளே பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அவ்வியின் வேதனை அப்பப்பா தற்பரை மூலம் அவன் வாழ்க்கை மலர வேண்டும்
ஆமாம் நிறைய பெற்றோர்கள் இதைப் பற்றி யோசிப்பதில்லை. பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அளவுக்கு குழந்தைகளின் உளரீதியான திடத்தில் கவனம் செலுத்துவதில்லை:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Omg…. Oru pennukki than paliyal kodumai nadakkuma??? Aanukkum kooda nadakkum… adhukku Avvi than udharanam 😢😢😢😢

Pawam Avvi…
நிச்சயமாக பாவம்பா. நிறைய பையன்களின் பாலியல் துன்பத்தை யாரும் பொருட்டாகநினைப்பதில்லை. ஏன்னா அவன் ஆண் என்கிற ஒரு எண்ணம். :cry::cry::cry:
 

sivanayani

விஜயமலர்
Maathajiiii.....
Ithukaaga already naanga feel panni mudichitom... uthi thambiya avan kadhaiya ketappove...
So now nooo feelings... ippavum solren... dei
கொண்டை இல்லாத மண்டையா ozhunga en thalaivi kazhuthula thali kati vazhurathuna vaazhu...
Illana ippadiye engayachum oodi poidu... avlo than solven..

அடியேய் விதர்ப்பறை nalla ketuko.. indha kadhiyellam naanga kettu mamangam aachu...
கதையை கேட்டோமா பீல் பண்ணோமான்னு போய்டணும் இல்ல என் குட்டி மாம்ஸக்கு வேற யார் இருக்கா நான் தான் அவன் கூட போன.... புய்ப்ப்பாவோட தொடப்பம் பறந்து வரும்.
எனக்கு தெரியும் எனக்கு தெரியும் மாதாஜி ஆல் டீடெயில்ஸ் ஐ க்நோவ் 😤😤😤😤இப்படி தான் சென்டிமென்டலாஹ் என் தலைவியை கவுபிங்கன்னு அதெல்லாம் எங்க கிட்ட நடக்காது:smiley26:
இந்த ரூட் எங்களுக்கு பிடிக்கல என் தலைவியை வேற ரூட்ல வந்து கரெக்ட் பண்ண சொல்லுங்க.
இப்படி தான் பலபேரு சிம்பதி கிரியேட் பண்ணி பொண்ணுங்கள கவுக்குறாங்க. இந்த லூசுங்களும் ஒருத்தன் சொல்றது உண்மையா பொய்யனே தெரியும் விழுந்துடுதுங்க என் தலைவியையும் அந்த லிஸ்ட் ல சேர்த்தனும்னு நெனைச்சா ஒடம்புல உசிர் இருக்காது சொல்லிப்புட்டேன் 😎😎😎😎

View attachment 26964
அடப்பாவி நாம ஃபீலிங் ஆஃப் இந்தியாவா பீல் பண்ணிட்டிருக்கோம் குசும்பப் பாரு குசும்ப...உங்க துலைவி எந்த ஆணியும் புடுங்க முடியாது... ஏன்னா புடுங்கத் தெரியாது. :p:p:p:p:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top