All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
அடப்பாவி நாம ஃபீலிங் ஆஃப் இந்தியாவா பீல் பண்ணிட்டிருக்கோம் குசும்பப் பாரு குசும்ப...உங்க துலைவி எந்த ஆணியும் புடுங்க முடியாது... ஏன்னா புடுங்கத் தெரியாது. :p:p:p:p:love::love::love::love:
இல்லை என்ன தைரியத்தில் என் தலைவியை பேசுறிங்க னு புரியல எனக்கு நிஜமா 😳😳😳 ஆனா ஒண்ணு உங்களுக்கு சுத்தமா உங்க ஹீரோ mela paasamo அக்கறை yo இருக்கிற மாதிரி எனக்கு தெரியலை... en தலைவி இல்லைன்னா அவனுக்கு வாழ்க்கை இல்லை yen vidiyale illa appadi irukumbothe இவ்ளோ :sneaky::sneaky::sneaky:
 

RPG

Bronze Winner
டேய் அவ்வி உன் வாழ்க்கைல விளக்கேற்றி veipangannu இவங்கள நம்பி வந்த உன்ன எந்தளவுக்கு செய்ய mudiyumo அந்தளவுக்கு எங்களை yethi விட்டு உன்ன வச்சி செய்றாங்க டா.... veryyyyyy dangerous lady... சொன்னா கேளு எங்கயாச்சும் தப்பிச்சு போய் உசுர காப்பாத்திக்க... நாங்க பாவம் பாக்கற அளவுக்கு கூட இவங்க paakala da... அம்புட்டு கல்நெஞ்சம் :mad::mad::mad::mad:
 

Hanza

Bronze Winner
Maathajiiii.....
Ithukaaga already naanga feel panni mudichitom... uthi thambiya avan kadhaiya ketappove...
So now nooo feelings... ippavum solren... dei
கொண்டை இல்லாத மண்டையா ozhunga en thalaivi kazhuthula thali kati vazhurathuna vaazhu...
Illana ippadiye engayachum oodi poidu... avlo than solven..

அடியேய் விதர்ப்பறை nalla ketuko.. indha kadhiyellam naanga kettu mamangam aachu...
கதையை கேட்டோமா பீல் பண்ணோமான்னு போய்டணும் இல்ல என் குட்டி மாம்ஸக்கு வேற யார் இருக்கா நான் தான் அவன் கூட போன.... புய்ப்ப்பாவோட தொடப்பம் பறந்து வரும்.
எனக்கு தெரியும் எனக்கு தெரியும் மாதாஜி ஆல் டீடெயில்ஸ் ஐ க்நோவ் 😤😤😤😤இப்படி தான் சென்டிமென்டலாஹ் என் தலைவியை கவுபிங்கன்னு அதெல்லாம் எங்க கிட்ட நடக்காது:smiley26:
இந்த ரூட் எங்களுக்கு பிடிக்கல என் தலைவியை வேற ரூட்ல வந்து கரெக்ட் பண்ண சொல்லுங்க.
இப்படி தான் பலபேரு சிம்பதி கிரியேட் பண்ணி பொண்ணுங்கள கவுக்குறாங்க. இந்த லூசுங்களும் ஒருத்தன் சொல்றது உண்மையா பொய்யனே தெரியும் விழுந்துடுதுங்க என் தலைவியையும் அந்த லிஸ்ட் ல சேர்த்தனும்னு நெனைச்சா ஒடம்புல உசிர் இருக்காது சொல்லிப்புட்டேன் 😎😎😎😎

View attachment 26964
Adei…. Enna da lantha???? Enga aalu kodumai padutha pattirukkan… adhuvum oru ponnala…. Ithellam un kannukku theriyala… 😏😏😏
 

Lakshmivijay

Well-known member
கஷ்டமான எபி நயனிமா 😢😢😢
அவ்வி சின்ன வயசுலேயே எவ்வளவு வேதனை அனுபவிச்சிருக்கான் 😭😭😭😭😭
எமிலி மாதிரி ஆனதுக எல்லாம் மனுச ஜென்மங்களே கிடையாது :mad::mad::mad::mad::mad:
 

sivanayani

விஜயமலர்
டேய் அவ்வி உன் வாழ்க்கைல விளக்கேற்றி veipangannu இவங்கள நம்பி வந்த உன்ன எந்தளவுக்கு செய்ய mudiyumo அந்தளவுக்கு எங்களை yethi விட்டு உன்ன வச்சி செய்றாங்க டா.... veryyyyyy dangerous lady... சொன்னா கேளு எங்கயாச்சும் தப்பிச்சு போய் உசுர காப்பாத்திக்க... நாங்க பாவம் பாக்கற அளவுக்கு கூட இவங்க paakala da... அம்புட்டு கல்நெஞ்சம் :mad::mad::mad::mad:
இல்லை என்ன தைரியத்தில் என் தலைவியை பேசுறிங்க னு புரியல எனக்கு நிஜமா 😳😳😳 ஆனா ஒண்ணு உங்களுக்கு சுத்தமா உங்க ஹீரோ mela paasamo அக்கறை yo இருக்கிற மாதிரி எனக்கு தெரியலை... en தலைவி இல்லைன்னா அவனுக்கு வாழ்க்கை இல்லை yen vidiyale illa appadi irukumbothe இவ்ளோ :sneaky::sneaky::sneaky:
இதோ பாருங்க இப்படி எல்லாம் சொல்லக் கூடாது. உங்க கண்டைக்காரி இல்லைன்னா ஒரு கொண்டைக் காரிய அவனுக்கு கொண்டுவரமாட்டேனா... உங்க துலைவி பெரிய அப்பா டக்கரு... போங்க போங்க... டேய் அவ்வி... அரசன நம்பி புருஷனை கைவிட்ட கதையா இவங்க சொல்றத நம்பி போய்டாதே. அப்புறம் உன் பாடு அதோ கதிதான் சொல்லிட்டேன்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கஷ்டமான எபி நயனிமா 😢😢😢
அவ்வி சின்ன வயசுலேயே எவ்வளவு வேதனை அனுபவிச்சிருக்கான் 😭😭😭😭😭
எமிலி மாதிரி ஆனதுக எல்லாம் மனுச ஜென்மங்களே கிடையாது :mad::mad::mad::mad::mad:
ஆமா வாழ்க்கைல நிறைய கஷ்டப்பட்டுட்டான்பா. அதுங்களை எல்லாம் மனுச ஜென்மத்துக்க யாரு நினகை்கிறது. இப்படி நிறைய சிறுவர்கள் இருக்காங்கப்பா:love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? மிக மிக கஷ்டமான இப்படி கூட சில பெண் ஜென்மங்கள் இருப்பார்களா என நினைக்க வைத்த பதிவு...

அச்சோ! சிவா முன்றைய பதிவில் அவ்வி கனவில் யாரோ அவன் உறுப்பை தொட முயன்ற போது அவன் விழித்து பயந்து நடுங்குவான்.. நான் இது தான் அவனுக்கு நடந்த நிகழ்வோ என்று நினைத்து இருந்தேன்... ஆனால் பயங்கரத்திலும் பயங்கரம் இது சிவா.. ஒரு பதினொரு வயது சிறுவன் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அந்த எமிலி என்ற மிருகத்திற்கு சிறுவனாக தெரியவில்லையா? அந்த அளவிற்கா காமம் தலைக்கேறி போய் விட்டது... இவளுக்கெல்லாம் எப்படிப்பட்ட தண்டனை கொடுக்க வேண்டும்?? சிவா கண்டிப்பாக இக்காவியத்தில் மறுபடியும் அந்த எமிலி என்ற காமப்பிசாசு அவ்வி முன் வர வேண்டும்.. அவன் எதிரிலேயே தண்டனை அனுபவிக்க வேண்டும்... அச்சோ! குழந்தை யாருமில்லா தனிமையில் அவன் துடித்து பயந்து நடுங்கி எங்கள் நெஞ்சமே பதறுகிறதே...

இப்படி கூட ஒரு தாய் இருப்பாளா? அவள் அவனை பெற்றாளா? இல்லை.. வேண்டாம் சிவா.. நிறைய கஷ்டமாக உள்ளது.. கண்ணும் மனமும் கலங்குகிறது..
 
Status
Not open for further replies.
Top