sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிNice..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிNice..
அவங்க சாவகாசமா வருவாங்கப்பா பாத்துட்டுப் போக... என்ன அவசரம்Achoo Samarthi enna panna something wrong pazhi nama Avi mela vandhu iruku pavam. Innum varala avanga amma varaliya uthi and samara parka.
நன்றி நன்றி நன்றி ஆமா எந்தத் தப்பும் செய்யாமல் பிறந்ததுதான் தவறோ...munthaiya kadhail utthi & samarthi pattri padikkum bothu kankal kalakkum ippo mendum adhai ninakkum bothu migavum kganamana situation..achoo pavam avvigaanamana pathivu siva mam, avvi sollvathu pondru antha baby enna thappu seithathu endru intha thandanai .next epigaha eagerly waiting
நன்றி நன்றி நன்றி வலிகள் இல்லாத வாழ்க்கை ஏது? இதையெல்லாம் கடந்து போயிரனும்லFirst part story padikkumpothu enna pain irunthatho marubadiyum athe pain ippovum,xtrava ayankum serthu......waiting for next update.....
ஹா ஹா இப்போ அவன் கூட எந்த உணர்விலயும் இல்லையே. கண் முன்னாடி அழிந்து போகும் அவனுடைய உலகம்தானே இருக்கு.. அவ்வி மட்டும் அன்னிக்கு ஒழுங்கா இருந்திருந்தா சமர்த்தி இவன் வாழ்க்கைல வந்திருக்க மாட்டாலHi Nayanima
Aha Nayanima yenga iruntha kathaiya yenga kondu poi irukeenga sema sema may be ipo next next epi la AVI ya pushpa n Vitharpaarai purinjipaagalo aanalum antha manthi samrithi thappad panatha madiri entha Uthi Avi pottu entha adi adikraan antha manthi samrithi ku yelathukum avasaram avaloda avasara budhi therinji antha manthi samrithi ya kalyanam panitu ipo yelathukum reason AVI nu yeppadi solalam
நன்றி நன்றி நன்றிExcellent
நன்றி நன்றி நன்றிNice
நன்றி நன்றி நன்றி என்னன்னாலும் அவனுடைய மரபணு அந்தக் குழந்தையிலும் இருக்கும்ல. அந்தக் குழந்தையை பாக்கிறப்போ அவனால தாங்க முடியல.Very very emotional episode maa... அழ vechitinga.....brothers rendu peroda feelings yum semmw superb ah describe panni இருந்திங்க maa semma...... Erkanave agi romba odanji போய் இருக்கான் இப்போ uthi vera அவனால தான் nu sollavum romba ஒரு மாறி aaitaan athuyum avanga papa va பாத்து romba romba emotional aaitaan..... Tharpirai யால தான் avana seri panna முடியும்.... Semna அடி... Super Super maa... Very very emotional episode
கடைசியா போனா போகுதுன்னு சேத்து வைச்சிருவோம்Eppo marriage pannikuvan sis Avi &Vithu
பாவம்யா அவங்களே தங்க மக நிலைமையை எண்ணி வருத்தத்தில இருக்காங்கப்பா.. இதில என்னத்த செய்றது.Oh God Nayani ma…..
Ore scene e rendu camera le kaattina epdi irukkumo apdi irunthuthu…. Antha hospital scene from Avvi’s perception…
Pawam rendu brothers um sandai pudikkiratha parthuttu antha Flower family gammunu irukkanga