All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa... அழ vechitinga.....brothers rendu peroda feelings yum semmw superb ah describe panni இருந்திங்க maa semma...... Erkanave agi romba odanji போய் இருக்கான் இப்போ uthi vera அவனால தான் nu sollavum romba ஒரு மாறி aaitaan athuyum avanga papa va பாத்து romba romba emotional aaitaan..... Tharpirai யால தான் avana seri panna முடியும்.... Semna அடி... Super Super maa... Very very emotional episode
 

Hanza

Bronze Winner
Oh God Nayani ma….. 😢😢😢😢

Ore scene e rendu camera le kaattina epdi irukkumo apdi irunthuthu…. Antha hospital scene from Avvi’s perception… 👌🏻👌🏻👌🏻👌🏻

Pawam rendu brothers um sandai pudikkiratha parthuttu antha Flower 🌸 family gammunu irukkanga 😏😏😏😏
 

Banumathi Balachandran

Well-known member
உத்தியின் நிலையில் இருந்து அந்த காட்சியை கடந்து வந்தோம் இப்போது அவ்வியின் நிலையில் அந்த காட்சி அப்பப்பா

அந்த குழந்தை உத்தியின் ஸ்பரிசம் பட்டு உயிர்தெழுந்து தன் தகப்பன் ஸ்பரிசம் உணர்ந்து பின்னர் அதை படித்ததும் அழுவதும் செமையா எழுதியிருந்தீர்கள் இப்போதும் அதை நினைத்தால் புல்லரிக்கிறது
 
Status
Not open for further replies.
Top