All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
what is this Nayani ma???? Enga hero vai eppavume kalanga vaikkirathe ungalukkum unga heroine family kkum velaiya irukku... Pawan avanum evlo disappointments i than thaanguvan...???? Australia le avlo periya business oye assault a thookki pottutu vandirukkan... Ivalukkaga... Ivalukku konjam kooda kutra unarchi ye ille... Ava kalyanathukku ready aagitta... Ippo enga Kavvi avalai ninaichi thavikka num... 4 arai arainjaavathu avanai Kalyanathukku aval sammathikka vaithirukkanuma illaiya???? Avalukku antha poruppu irukka illaiyaa??
எப்படி இருக்கீங்க சிவா? அவ்வி அவன் நிலையிலும் தற்பரை அவள் நிலையிலும் இருக்க அவ்வி அவளின் தாயிடம் சகஜமாக பேச முயல அதுவும் தோல்வியில் முடிந்த பதிவு...
சமர்த்தியை அலங்கரிக்க தற்பரை வர உத்தியை கண்டு தயங்கிய தற்பரை அவ்வியின் அறைக்குள் எப்படி இழுக்கப்பட்டாள்... வேக்யூம் கிளீனர் காகிதம்... அருமையான பொருத்தமான உவமை...
தற்பரையின் ஆடை அலங்காரம் அவ்வியை மட்டும் கொள்ளை கொள்ளவில்லை எங்களையும் கொள்ளை கொண்டு விட்டது. அங்குல அங்குலமான வர்ணனை... அற்புதம் சிவா... மல்லிகை வாசமும் எங்களை இழுக்கிறது...
தன்னை மறந்து இருவரும் லயித்திருக்க அவ்வி என்னிடம் வந்து விடேன் என்ற வார்த்தை தற்பரை இப்போதைய நிலையை எடுத்துரைக்க மறுபடியும் இருவருக்குள்ளே காதல் மற்றும் திருமணத்துக்குரிய விவாதம் முடிவில் அவ்வி கோபம் கொண்டு...
முன்பு கொடுத்த முத்தத்தில் மென்மை, தேடல் அக்கறை இருக்க இப்போது ஆவேசம் உரிமை மற்றும் பிடிவாதம்... அற்புதம் ஒவ்வொரு நிகழ்வையும் எங்கள் கண் முன் பிரதிபலிக்க செய்கிறீர்கள்...
புஷ்பாவிடம் சகஜமாக பேச முயலும் அவ்வியை அவர் புறக்கணிப்பது தற்பரைக்கு கலக்கம்.. ரதி அவ்வியின் பார்வை தற்பரையை சுற்றி வருவது கண்டு சந்தோஷம் கொண்டு புஷ்பாவிடம் பேச முயல... ஆனால் தன் உறவினன் பெண் கேட்டு வந்திருப்பதை சொல்ல அவ்வியின் மனதில் பிரளயம்... அருமை சிவா... ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் கண்முன்..
Hi Nayanima
Aha Nayanima yenga iruntha kathaiya yenga kondu poi irukeenga sema sema may be ipo next next epi la AVI ya pushpa n Vitharpaarai purinjipaagalo aanalum antha manthi samrithi thappad panatha madiri entha Uthi Avi pottu entha adi adikraan antha manthi samrithi ku yelathukum avasaram avaloda avasara budhi therinji antha manthi samrithi ya kalyanam panitu ipo yelathukum reason AVI nu yeppadi solalam
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.