All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Avi oda amma vuku tharpirai ah avan love 😍 panraanu therijidichi..... ஆனா புஷ்பா kita அதை pathi pesa முடியல.... அவனும் iyalba pesanum nu ninaikiraan but avanga avana avvallavu verukkuraanga..... ஆனா avanuku avangalodaya பேசி pazhaganum nu ninaikiraan...... அவல vidamaaten kadasi varaikum ava தான் avanuku ellame sollraan but கல்யாணம் மட்டும் solla maatengiraan.... Ava kalyanam illaatha urimai வேண்டவே vendaam nu thiththu sollita.... But அவன் romba thiviramaa இருக்கான்..... Enna panna poraano theriyala... Function mudinjiduchi எல்லாரும் kalambitaan... Ava வீடு la அந்த மாப்பிளை ah avaluku முடிக்கணும் nu இருகாங்க enna panna poraano... Super Super maa... Semma episode
நன்றி நன்றி நன்றி ஆமா அவங்க அவங்க தங்க கொள்கைல ரொம்ப தெளிவா இருக்காங்க. இத மீறி வெளியே வர்ரது அத்தனை சுலபமில்லைதான்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அழகான எபி..
கண்டிப்பாக அவ்வி மனம் மாறும் ...

ரதிக்கு பையனுக்கு பொண்ணு வேணும்னு கேட்க கூட முடியாத நிலை..
தற்பரையோட மனதறிந்து அவங்களா
பொண்ணு குடுத்தா தான் உண்டு..
அவ்விய பார்த்தாலே புஷ்பாக்கு பிடிக்கவில்லை.இதில் நடந்த விஷயம் தெரிந்தால்...
நன்றி நன்றி நன்றி. நடக்கிற விஷயம் தெரிஞ்சா சங்குதான்பா. அப்புறம் ஊஊஊஊஊஊ :love::love::love::love:
 

Srisuri

Bronze Winner
அதே தான். இப்போ போய் இது என் பசங்கன்னு அழுறதுல ஒரு புன்னியமும் கிடையாது. நானும் பாக்கிறென் புஷ் ரொம்ப ஓவராதான் போறாங்க. அவங்கள வச்சு செய்யனும் முதல்ல :love::love::love::love:
Yaaru neenga thaanae 👿👿👿
 

Banumathi Balachandran

Well-known member
அவ்விய புஷ்பாம்மா வைச்சு செய்யாறாங்கன்னு நினைக்கின்றேன்.

ரதியின் நிலை மிகவும் கஷ்டமாக இருந்தது.ஆ ஆனால் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்

அவ்வியியை விரும்பவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் பாவம் தற்பரை இரு தலை கொள்ளி எறும்பாக இருக்கிறாள்.

டேய் அவ்வி நீ சீக்கிரம் ஒரு நல்ல முடிவா எடுடா
 

Jilluu

Member
அவன் முடிவு மாத்தினாலும் இந்த புஷ்பா மாறனுமே. அவன வச்சு செஞ்சிருவாங்களே. விது சம்மதம் கொடுத்தாலும், புஷ்பா மாட்டேன்னா என்ன பண்ணுவா...? :love::love::love::love:
Adavadhu pushpavai vaithu innum hero heroineku idayil neenga villathanam pannuveenga, right?
 
Status
Not open for further replies.
Top