All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

K.Venigovind

Well-known member
அழகான எபி..
கண்டிப்பாக அவ்வி மனம் மாறும் ...

ரதிக்கு பையனுக்கு பொண்ணு வேணும்னு கேட்க கூட முடியாத நிலை..
தற்பரையோட மனதறிந்து அவங்களா
பொண்ணு குடுத்தா தான் உண்டு..
அவ்விய பார்த்தாலே புஷ்பாக்கு பிடிக்கவில்லை.இதில் நடந்த விஷயம் தெரிந்தால்...
 

sivanayani

விஜயமலர்
Wow awesome,avi should reveal his depression and find solutions for that.till that he cannot come out of that and marry vithar.
100% true. உண்மை சொல்லாம, அந்த வலில இருந்து வெளிய வர வாய்ப்பேயில்லை. சரியா சொன்னீங்க.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
nice epis sivamam.achoo..utthiyavathu,avvikku putthi sollkudathaa...ivanukkuthan samarthi family pattri theriyum allavaa..avvikku pushavidam thondrum ennam anbaa...naan kvda palaiya ninaivukalin payam endru ninaithu vitten. :love::love::love::love:
இவன் சொன்னா கேட்டிருவானா? அதுதான் பட்டுத் தெளிடா என் தும்பின்னு விட்டுட்டான் போல :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍
Inniku epi sema 🥳🥳🥳🥳🥳 AVUL VIKIRAVAN nilamaiya ninaicha enaku sippu sippa varuthu Nayanima 🤣🤭🤭 avan yaara than samalipaan 🤣🤣🤣🤣 Vitharpaarai ya ila avanga amma Pushpa va ya 🤣🤣🤣🤣 but avanga AVI paarthu kudukra reaction konjam ila rombave over solitaen Nayanima 👿👿👿👿 avane paavam ninaichatha nadantha mudika mudiyathu kashtathula irukaan ethula evanga vera 🤭🤭🤭 Rathi ammaiyaar kan ketta pirag surya namaskaram pana yenna panati yenna🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அதே தான். இப்போ போய் இது என் பசங்கன்னு அழுறதுல ஒரு புன்னியமும் கிடையாது. நானும் பாக்கிறென் புஷ் ரொம்ப ஓவராதான் போறாங்க. அவங்கள வச்சு செய்யனும் முதல்ல :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nice ud sis. Kuthi mama partha konjam pavama than iruku. But avanku konjam kuda arvu illaye. Pusphavukum kuthi mama vukum aannapa problem?
ரொம்ப பாவம்பா. என்ன பிரச்சனையா. அவன்தான்யா பிரச்சனை:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Avvy un mudivai maatri kollamal vidhuvai sutruvadhu waste. Vidhu unakaga unnal than ammavidam pesa mudiyadha alavuku daan avalai vaithirukirai. Rathi kan ketta piragu surya namaskaram edharku? Avvy solvadhu pol neengal thevai padum nerathil illai. Indium ungal thevaikaaga daan vanthirukireergal. Seekirqm mudivqi maatri kondu vidhuvirku nimmadhiyai tha avvy
அவன் முடிவு மாத்தினாலும் இந்த புஷ்பா மாறனுமே. அவன வச்சு செஞ்சிருவாங்களே. விது சம்மதம் கொடுத்தாலும், புஷ்பா மாட்டேன்னா என்ன பண்ணுவா...? :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top