All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? தான் தற்பரையை காதலிப்பதை அவளிடம் சொல்லியவுடன் அவள் மகிழ்ந்ததும் திருமணம் வேண்டாம் என்றவுடன் தற்பரை தான் வேறொருவரை மணப்பதாக சொல்லி அவ்வியின் பொறாமையை தூண்டிய பதிவு...

அவ்வியை பற்றி நினைத்து கொண்டு தூக்கம் வராமல் புரண்டு தோட்டத்திற்கு வந்த தற்பரை... தோட்டத்தில் அவ்வி தற்பரையை கண்டவுடன் அவளை விட்டு பிரிந்ததிலிருந்து அவன் தவித்த தவிப்பை விளக்கி அவன் அவளை காதலிப்பதாக கூற அதுவும் தன் இதய துடிப்பின் மேல் கையை வைத்து கூற தற்பரை மகிழ்ச்சியில் அவளுக்கு பேச நா எழாமல் அவனை இறுக்கி கொள்ள...

அற்புதமான உணர்ச்சிப்பூர்வமான காட்சி எங்கள் கண்களுக்குள் நடமாட... அதுவும் அவளை அணைத்து கொண்டு அவன் ஒவ்வொரு உணர்வுகளையும் சொல்லி மிஸ் செய்து விட்டதாக கூறியது எங்களையும் அதனுள்ளேயே கிரகித்து விட்டீர்கள் சிவா... அற்புதம்...

ஆனால் என்னிடம் என்னை நம்பி வாழ வருவாய் தானே? என்றவுடன் சுதாரித்து விட்டாள் தற்பரை... அப்பப்பா! அதன் பிறகு அவனிடம் அவள் விவாதித்து எல்லாம் அருமை சிவா... ஆனால் அவன், அவன் நிலையில் இருக்க இவள் அவன் பொறாமையை தூண்ட அற்புதமான முடிவு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ளதாக சொன்னது... இனியாவது அவன் ஏன் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்ற காரண காரியத்தை தற்பரையிடம் மனம் திறப்பானா? அவ்வியின் பொறாமையால் அவன் கற்பனையில் தற்பரை வேறொருவர் கையில் இருப்பது போல் அவன் கோபமும் ஆத்திரமும் எங்கள் கண் முன்...

ஹா! ஹா! எந்த எல்லைக்கு செல்வான் அவ்வி என்று காண ஆவலுடன்...
பின்னே திருமணம் வேண்டாம் வேண்டாம் என்கிறவன என்ன பண்ண. இப்படி வச்சுத்தான் மடக்க முடியும். எப்ப பாரு பிடிச்ச முயலுக்கு 3 கால் என்றுகொண்டு. மிக மிக நன்றி சாந்தி. எப்போதும் போல அபாரமான கருத்துப் பகிர்வு. மிக மிக நன்றிபா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
naangala avana thedi pogala oru 19 vayasu pacha manna suthi suthi vandhu manasa kalaichirukan:sneaky::sneaky::sneaky:
ஏன்யா அவன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சுதானே காதலிச்சா. அதனால அவள் மேல தப்பில்லை இல்ல இல்ல :love::love::love::love:
 
  • Haha
Reactions: RPG
Status
Not open for further replies.
Top