All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Avvy nree un problemum solla maatengara vidhu kita. Ippo daan love feel panniruka. Neeye aonnadhu daane live in la irukalam. Pidikalaya pirinchu poidalam endru. Ava indha stagelaye pidikalenu solra unnal odhunga mudigiradha? Kalyanathiruku othuko man.
அதே தான். இது பைத்தியம் தெளிஞ்சாதான் கல்யானம், கல்யாணம் கட்டினாதான் பைத்தியம் தெளியும் என்கிற நிலை. என்னனத்த சொல்ல:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hahaha… super epi…. Vithu edho plan oda tan Avvi ya provoke pannirukka… welldone Vithu…. Enga aal ippo adhiradi mudivu edupparu
Thank you so much கண்ணு. அவன் எங்க எடுக்கப்போறான்... நினைக்கவே ஆத்திரங்கள் வருது :love::love::love::love::love:
 
அவ்வியகத்தியின் பொறாமையை தூண்டியதனால் அவன் தற்பரையை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிப்பானா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
 

Banumathi Balachandran

Well-known member
இன்றைய பதிவு செம நயனிமா. உங்களுடைய உவமை உவமேயம் அருமை. சில இடங்களில் எழுத்து பிழை இருந்தது.

டேய் அவ்வி காதலிப்ப ஆனால் கல்யாணம் செய்து கொள்ள மாட்டாய், அப்புறம் பொறாமை வேற டேய் போடா போடா போடா

என்ன செய்ய என்று யோசி உன் சீனியர் உன் அண்ணனிடம் போய் எதாவது ஐடியா கேள் ஆனால் புஷ்பா அம்மா கையால் நீ அடி வாங்கப் போவது உறுதி ஹா ஹா ஹா
 
Status
Not open for further replies.
Top