All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
Maathajiiiiii...
Illai naa theriyama kekuren... intha naathariya thiruthava en thalaivi piravi eduthu vanthirukaaa.. padupavi ivan anubacha maathiri rendu madangu en thalaiviyai anubavikka vechiduvan polaiyeeeeee.... Pushpava ethi vittu en thalaiviya kudumbam illama nadutheruvulaiyo muchandhilaiyo niruthiduvan polaiyeeeeeee....
nenachale nenju ganakuthu maathaji... thaanga mudiyala...
Ungalai kenji ketukuren en thalaivaiyai ivana maathiri moolai illadha mutta pasangaloda koorthu uturathinga... plsssssssssssssssssssssssssssssssssss...
En thalaivi kadaisivarai kanniyave poi sernthalum paravalla enna makeunne theriyathavan kooda serthu veikathinga... onnu sontha puthi irukanum illa sol pechu kekanum...
Plsss ithoda ellathaiyum niruthittu.. en thalaivikku oru nalla moolai ulla paiyana paarthu katii veikuringa...
Na ivlo thoooram kenji kathariyum.. illa avan nallavan, paavam ivalai vittta aal illainu dialogue pesi sympathy create pannalo en thalaivi manasai kalaikka muyandru next post iruntha...

26893
 

RPG

Bronze Winner
Enaku onnu theriyanum enna mudivodu ivanai kooti vandhinga... BP yai yethi paakurathula ungalukku avlo santhoshama... Ippadi pannitu irundhinga ungalala pora usurukku kaalam poora ulla ukkandhu kali thinganumm😡😡😡😡😡
26894
 

sivanayani

விஜயமலர்
அவ்வியகத்தியின் பொறாமையை தூண்டியதனால் அவன் தற்பரையை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிப்பானா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
அப்படித்தான் நினைக்கிறேன் கவி. அப்படியாவது சேரட்டும் பயபுள்ள :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இன்றைய பதிவு செம நயனிமா. உங்களுடைய உவமை உவமேயம் அருமை. சில இடங்களில் எழுத்து பிழை இருந்தது.

டேய் அவ்வி காதலிப்ப ஆனால் கல்யாணம் செய்து கொள்ள மாட்டாய், அப்புறம் பொறாமை வேற டேய் போடா போடா போடா

என்ன செய்ய என்று யோசி உன் சீனியர் உன் அண்ணனிடம் போய் எதாவது ஐடியா கேள் ஆனால் புஷ்பா அம்மா கையால் நீ அடி வாங்கப் போவது உறுதி ஹா ஹா ஹா
மிக சரியா சொன்னீங்க. காதல் வேண்டும், ஆனால் திருமணம் வேண்டாமாம். எம்பிட்டு கொழுப்பு என்று பாருங்க. எழுத்து பிழை இருக்கா... இதோ பாக்கிறேன். நன்றிபா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Maathajiiiiii...
Illai naa theriyama kekuren... intha naathariya thiruthava en thalaivi piravi eduthu vanthirukaaa.. padupavi ivan anubacha maathiri rendu madangu en thalaiviyai anubavikka vechiduvan polaiyeeeeee.... Pushpava ethi vittu en thalaiviya kudumbam illama nadutheruvulaiyo muchandhilaiyo niruthiduvan polaiyeeeeeee....
nenachale nenju ganakuthu maathaji... thaanga mudiyala...
Ungalai kenji ketukuren en thalaivaiyai ivana maathiri moolai illadha mutta pasangaloda koorthu uturathinga... plsssssssssssssssssssssssssssssssssss...
En thalaivi kadaisivarai kanniyave poi sernthalum paravalla enna makeunne theriyathavan kooda serthu veikathinga... onnu sontha puthi irukanum illa sol pechu kekanum...
Plsss ithoda ellathaiyum niruthittu.. en thalaivikku oru nalla moolai ulla paiyana paarthu katii veikuringa...
Na ivlo thoooram kenji kathariyum.. illa avan nallavan, paavam ivalai vittta aal illainu dialogue pesi sympathy create pannalo en thalaivi manasai kalaikka muyandru next post iruntha...

View attachment 26893
ஹா ஹா ஹா ஹஆமா உங்க தலைவி பெரிய அப்பா டக்கர்னு எண்ணமாக்கும். அவளுக்குத் தெரியும்ல அவன் சரி வராதுன்னு. தெரிஞ்சுண்டும் காதல்ல விழுந்தா யாரு குத்தம். அவதான் ஒழுங்கா வளந்தவா ஆச்சே. மரியாதையா அவன கண்டதும் தள்ளி நிக்க வேண்டியதுதானே. யாருகிட்ட... :love::love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Enaku onnu theriyanum enna mudivodu ivanai kooti vandhinga... BP yai yethi paakurathula ungalukku avlo santhoshama... Ippadi pannitu irundhinga ungalala pora usurukku kaalam poora ulla ukkandhu kali thinganumm😡😡😡😡😡
View attachment 26894
பின்னே நீங்க கொந்தளிக்க, வாசகாள்ஸ் திட்ட நான் அதை பாக்க... அட அட அட தில்லானா மோகனாம்பாள்தான்பா:love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? தான் தற்பரையை காதலிப்பதை அவளிடம் சொல்லியவுடன் அவள் மகிழ்ந்ததும் திருமணம் வேண்டாம் என்றவுடன் தற்பரை தான் வேறொருவரை மணப்பதாக சொல்லி அவ்வியின் பொறாமையை தூண்டிய பதிவு...

அவ்வியை பற்றி நினைத்து கொண்டு தூக்கம் வராமல் புரண்டு தோட்டத்திற்கு வந்த தற்பரை... தோட்டத்தில் அவ்வி தற்பரையை கண்டவுடன் அவளை விட்டு பிரிந்ததிலிருந்து அவன் தவித்த தவிப்பை விளக்கி அவன் அவளை காதலிப்பதாக கூற அதுவும் தன் இதய துடிப்பின் மேல் கையை வைத்து கூற தற்பரை மகிழ்ச்சியில் அவளுக்கு பேச நா எழாமல் அவனை இறுக்கி கொள்ள...

அற்புதமான உணர்ச்சிப்பூர்வமான காட்சி எங்கள் கண்களுக்குள் நடமாட... அதுவும் அவளை அணைத்து கொண்டு அவன் ஒவ்வொரு உணர்வுகளையும் சொல்லி மிஸ் செய்து விட்டதாக கூறியது எங்களையும் அதனுள்ளேயே கிரகித்து விட்டீர்கள் சிவா... அற்புதம்...

ஆனால் என்னிடம் என்னை நம்பி வாழ வருவாய் தானே? என்றவுடன் சுதாரித்து விட்டாள் தற்பரை... அப்பப்பா! அதன் பிறகு அவனிடம் அவள் விவாதித்து எல்லாம் அருமை சிவா... ஆனால் அவன், அவன் நிலையில் இருக்க இவள் அவன் பொறாமையை தூண்ட அற்புதமான முடிவு இன்னொருவரை திருமணம் செய்து கொள்ளதாக சொன்னது... இனியாவது அவன் ஏன் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்ற காரண காரியத்தை தற்பரையிடம் மனம் திறப்பானா? அவ்வியின் பொறாமையால் அவன் கற்பனையில் தற்பரை வேறொருவர் கையில் இருப்பது போல் அவன் கோபமும் ஆத்திரமும் எங்கள் கண் முன்...

ஹா! ஹா! எந்த எல்லைக்கு செல்வான் அவ்வி என்று காண ஆவலுடன்...
 

RPG

Bronze Winner
ஹா ஹா ஹா ஹஆமா உங்க தலைவி பெரிய அப்பா டக்கர்னு எண்ணமாக்கும். அவளுக்குத் தெரியும்ல அவன் சரி வராதுன்னு. தெரிஞ்சுண்டும் காதல்ல விழுந்தா யாரு குத்தம். அவதான் ஒழுங்கா வளந்தவா ஆச்சே. மரியாதையா அவன கண்டதும் தள்ளி நிக்க வேண்டியதுதானே. யாருகிட்ட... :love::love::love::love::love:
naangala avana thedi pogala oru 19 vayasu pacha manna suthi suthi vandhu manasa kalaichirukan:sneaky::sneaky::sneaky:
 
Status
Not open for further replies.
Top