All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
மாதாஜி மாதாஜி மாதாஜிஜிஜிஜி.....:smiley58::smiley58::smiley58::smiley58::smiley58::smiley58::smiley58: I am back
அதுஎப்படி உங்க ஹீரோங்க எல்லாருமே கண்ணு தெரியாத கபோதிகல இருக்காங்க... எப்படி எப்படி நகுலால டென்ஷன் ஆகி எங்க தலைவி கொழப்பத்துல ரோடு கிராஸ் பண்ணா இவன் கண்ணு என்ன அவிஞ்சா போச்சி மோதலை நல்ல டாக்டர் கிட்ட காட்டுங்க. டேய்ய்ய்ய்ய்ய்ய் இடிச்சி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போன அதோட விட வேண்டியது தான டா உன்ன எவன் சாப்பாட்டை தூக்கிட்டு போக சொன்னான். அப்புறம் எப்படிங்க சார் எந்த பொண்ணுக்கிட்டயும் உணராத பாதுகாப்பை உணர்ந்தியா மவனே என் தலைவி என்ன உன் போதைக்கு ஊறுகாயாடா:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:
அதோட விட்டியா ஒரு பத்தொன்பது வயசு பொண்ணோட மனசை எந்தளவுக்கு கலைக்க முடியுமோ எல்லாத்தையும் சிறப்பா செஞ்சிட்டு அவ மனசுல காதல் பூ பூக்க காரணமா இருந்துட்டு இப்போ அப்படியே பல்டி அடிக்கிறியாடா பக்கி :mad::mad::mad::mad::mad::mad::mad::mad:சரி நான் ஒண்ணே ஒன்னை கேட்குறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லுடா என் டுபுக்கு பார்ட்டிக்கு போகாதான்னு சொல்ல தெரிஞ்ச உனக்கு ஏன் போக கூடாதுன்னு சொல்ல தெரியாதா எங்கே அப்படி சொல்லிட்டா என் தலைவியை காப்பாத்தி உன் கெத்தை காட்ட முடியாதே அதனால தானாடா சொல்லல நீ தெளிவா சொல்லி இருந்த அப்படி ஒரு நிகழ்வும் நடந்திருக்காது என் தலைவியும் உன்னை அப்படி கேட்டிருக்க மாட்டா அடேய்ய்ய்ய்ய் கொண்ட மண்டையா அவளை காப்பாத்தி எ வ வீட்டுல விடாம உன் வீட்டுக்கு ஏண்டா கூட்டிட்டு போன அப்போ அப்படி கேக்க தானே செய்வா அதுல என்ன தப்பிருக்கு தம்பி கொஞ்சம் கிட்ட வா நீ என் தலைவிக்கு பண்றதுக்கு பேரு என்னன்னு தெரியாமையே இவ்வளவும் செஞ்சிட்டு கடைசியா சொன்ன பாரு ஐ லைக் யூ அங்க நிக்குற டா நீ என் பாடி சோடா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish:குல பெண்கள் மேல கைவெக்குற அளவுக்கு கெட்டவன் இல்லை என்னை தேடி பெண்கள் வரங்கன்னு பெருமையா பீத்திகிரியே எங்க தைரியம் இருந்தா சொல்லு பாப்போம் என் தலைவியும் அவர்களில் ஒருத்திதான்னு முடியாதில்ல அப்புறம் என்ன டயலாக் பேசிட்டு இருக்க அவ உன் பக்கத்துல இருக்குறது பிடிச்சிருக்குன்னா அதை வாழ்நாள் முழுக்க தொடர அவ ஒரு வழி சொல்ற அதை கேட்டு தொலைடா மூளை இல்லாத முட்டாள் உன்னோட தப்பையெல்லாம் மன்னிச்சு பெரிய மனசு பண்ணி என் தலைவி உன்னை லவ் பண்ணினா உனக்கு எகத்தாளமா இருக்காடா
 
RPG

Bronze Winner
Mathajiiiiiiiiiiiiiiii...
Excellent writing... ungaloda ezhuthai paarata vaarthai illai...fantabulous:smiley3::smiley3:
appadiye kannu munnala kondu varinga ella scenesaiyum... :Puszi::Puszi:
innikku epi ethirparthathu thaan.. enna solla andha kondaiynukku raaguuvum kethuvum utchathula irukum bothu naan enna solla...
waiting for my thalaivi's aatam.....

:smiley49:
 
sivanayani

விஜயமலர்
வாவ் நயனிமா..அழுத்தமான எபி...

இரண்டு பேர் விவாதமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல..
அவ்வி மனம் மாறும்..அதுவரை தற்பரைக்கு மனவலிதான்...
அவளுக்கு மட்டுமில்லை. நம்ம எல்லாருக்கும் கஷ்டம்தேன் :love::love::love::love:
 
வாயா மின்னலு... இன்னாமா சவுண்டு ஜாஸ்தியா கீது... கண்ணு ரோட்டு போட்டது காரு ஓட்ட... இப்படி பப்பரப்பான்னு தெருவில நடக்க இல்லை. தப்பா அவன் காரில வந்து மோதியது உங்க ஆளு.. அவனுக்குத் திட்டா நல்ல நியாயம்... இம்பிட்டு தலைவிக்கு நியாயம் பேசத் தெரியுதுள்ள... அவ ஆத்தா அப்பன் அவளை படிக்க அனுப்பினாங்களா காதலிக்க அனுப்பினாங்களா... இவளுக்குத்தான் தெரியும்ல அவன் எப்படிப்பட்டவன்னு... தெரிஞ்சுண்டும் பல்ல ஈன்னு காட்டிட்டு போனது சரியா... அதுக்கு வக்காளத்து வாங்க நீங்க... எடுங்கடா அந்த உருட்டுக் கட்டைய. இரண்டுல ஒன்னு பாத்திடுறேன். :love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Mathajiiiiiiiiiiiiiiii...
Excellent writing... ungaloda ezhuthai paarata vaarthai illai...fantabulous:smiley3::smiley3:
appadiye kannu munnala kondu varinga ella scenesaiyum... :Puszi::Puszi:
innikku epi ethirparthathu thaan.. enna solla andha kondaiynukku raaguuvum kethuvum utchathula irukum bothu naan enna solla...
waiting for my thalaivi's aatam.....

:smiley49:
நன்றி நன்றி நன்றி. மீ வெரி ஹாப்பியா... ஆமா உங்க தலைவி இனித்தான் ஆடப்போறாங்களாக்கும். அடப் போயா:LOL::LOL::LOL::LOL:
 
  • Wow
Reactions: RPG

Hanza

Bronze Winner
Hahahahahahahahahaha..... Ithai ithai tan edhor parthen.... intha athu vittuteengale.... 🤣🤣🤣🤣🤣🤣🤣
I like it..... enga aalu enna onnoda satisfied aagi nikkiravara.... avaru daily vitha vithama full meals saapudravaru..... epdi thirumanam endra oru vattathukulla jump pannivaru.....

Panniwaru pannuwaru.... climax la 😝😝😝😝😝
 
RPG

Bronze Winner
வாயா மின்னலு... இன்னாமா சவுண்டு ஜாஸ்தியா கீது... கண்ணு ரோட்டு போட்டது காரு ஓட்ட... இப்படி பப்பரப்பான்னு தெருவில நடக்க இல்லை. தப்பா அவன் காரில வந்து மோதியது உங்க ஆளு.. அவனுக்குத் திட்டா நல்ல நியாயம்... இம்பிட்டு தலைவிக்கு நியாயம் பேசத் தெரியுதுள்ள... அவ ஆத்தா அப்பன் அவளை படிக்க அனுப்பினாங்களா காதலிக்க அனுப்பினாங்களா... இவளுக்குத்தான் தெரியும்ல அவன் எப்படிப்பட்டவன்னு... தெரிஞ்சுண்டும் பல்ல ஈன்னு காட்டிட்டு போனது சரியா... அதுக்கு வக்காளத்து வாங்க நீங்க... எடுங்கடா அந்த உருட்டுக் கட்டைய. இரண்டுல ஒன்னு பாத்திடுறேன். :love::love::love::love:
Ethuuuuuuuuuuuuuu palla eeeeeeeeeeeeennu katitu ponala:mad::mad:... heloooooooooooooooooooo for ur kind info... en thalaivi eppadi pallai kaatanumnu neenga decide panna koodathu.. yennnaaaaaaaa
26677
 
Status
Not open for further replies.
Top