sivanayani
விஜயமலர்
அதில இருக்கிற சந்தோஷம் இருக்கேHappy ah poitu irunthathu... Ippadi perusa appu vachitingalae...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அதில இருக்கிற சந்தோஷம் இருக்கேHappy ah poitu irunthathu... Ippadi perusa appu vachitingalae...
நன்றி நன்றி நன்றிஅருமை
மிக சரியாக சொன்னீங்க. அவன் தானாகத் தெளிந்தால்தான் உண்டு. அவன் பணம் பற்றிப் பேசியது இவளுடைய ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்ததன் விளைவுதனர் இந்த வாகனத்தின் கட்டுப்பாடற்ற சரிவு.Apdi oru liplock ku aprom ipdi oru pirivu. Avvy ku edhu meleyum nambikkai illai. Indhavishayathil vidhu udhava mudiyadhu , avvy thaanagathan theliya venum. Vidhuvukum Avanoda fb theriyadhu. Paarpom edhanal ivargsl ondru sergirargal endru. Athayai pola avasara buthi, car ipdiya thirupuvadhu
அதுதானே குஜாலுப்பா... இதில இருக்கிற சந்தோஷம் இருக்கேஒவ்வொரு எபிக்கும் கதை சூப்பரா இருக்கு, ஆனா ரொமான்ஸ்ல ஆப்பு வைக்கிறீங்க பாருங்க அதுதான் தாங்க மிடில
நன்றி நன்றி நன்றி நிச்சயமாக அவனுக்கு புரியவில்லை என்பதுதனர் பரிதாபமே.டேய் அவ்வி உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது நீ அவளை பற்றி உணர்வது தான் காதல் என்று.
எப்படியோ இரண்டு பேரையும் பிரிச்சுட்டீங்க வாழ்க வாழ்க
காரை கோபத்தில் திருப்பினாலே யாருக்கு என்ன ஆனது
ஆவலுடன் காத்திருக்கிறேன் நயனிமா
மிக மிக மிக நன்றி சாந்தி. காதலுடனான காமம் எப்பவும் தித்திப்பு நிறைந்ததுதனர்... ஆனால் அதற்கான எல்லை இருக்கவேண்டும். இல்லையென்றால் வாழ்க்கையே அதளபாதாலத்தில் விழுவது உறுதி. உங்கள் கருத்துப் பகிர்வு எப்போதும் போல மனதை மகிழ்ச்சியில் குதியாட்டம் போடச் செய்கிறத. நன்றி நன்றி நன்றிஎப்படி இருக்கீங்க சிவா? என்ன சொல்வது எப்படி சொல்வது சிவா? அண்ட சராசரம் அவர்கள் இருவருக்கு மட்டும் தான் நின்று விட்டதா இல்லை எங்களை சேர்த்து அதில் மூழ்கடித்து நிறுத்த செய்து விட்டீர்களா? அப்பப்பா! என்னவொரு பதிவு இது!!!
பெண்ணின் அழகை இப்படி கூட ரசிக்க முடியுமா? அதிலும் அவள் சிரிப்பை கண்ட அவ்வி தன்னிலை இழக்க அவன் ரசனையை கண்ட தற்பரைக்கு அனைத்தையும் மறக்க செய்ய... அப்பப்பா! என்னவொரு அழகான உணர்ச்சி பிழம்பான காதல் பார்வைகள் இருவருக்கும்! நாங்களும் தன்னிலை கெட்டோம் சிவா...
உடலும் உடலும் உரசி கொண்டால் மட்டுமே பற்றி கொள்ளும் நெருப்பு இது.. ஆனால் அவள் அழகான விழிகள் மற்றும் உதடுகளும் சேர்ந்து சிரித்த சிரிப்பு அவனை கொள்ளை கொள்ள எங்கள் நெஞ்சையும் சேர்த்து இருவரும் இதில் மூழ்கடிக்க...
அவள் மாங்கனிகளை தொட்டு விட்டவன்.. அதிலேயே நின்று விட... எங்களுக்கு சந்தோஷத்துடன் வெட்கமும் வர...
ஆனால் கடைசியில் போட்டீங்க பாருங்க காமத்திற்கு அடி எடுத்து வைக்க என்று... அப்போதே நினைத்து விட்டேன் பெரிய பள்ளத்தை இருவருக்கும் இடையே ஆழமான தோண்டுகிறீர்கள் என்று...
அழகான, மனதை கிளுகிளுப்பாக்கி எங்கள் முகத்தில் நிரந்தர புன்னகையை பூக்க செய்து சந்தோஷம் மட்டுமே நிலைத்த பதிவு... அபாரம்... வாழ்த்துக்கள் சிவா...
நன்றி நன்றி நன்றி மீ சோ ஹப்பி... கடைசில என்னவோ கேட்டிருக்கீங்க... அது இன்னா.. காது சரியா கேக்க மாட்டேங்குது.Nice ud sis. Often u prove that ur great villi. U always stop the story at the suspense sis.pls give one surprise ud my dear chella sisy
நன்றி நன்றி நன்றி. பாவம்தான் என்ன பண்றது. தலை விதிVidhu pavam. Super ud
நிச்சயமாக கவிதா. விலகி இருந்திருக்க வேண்டும் அவள். ஆனால் தவறான இடத்தில் தன் காதலை வைத்துவிட்டாள் விதற்பரைஅவனை பற்றி தெரிந்தும் அவள் தன் மனதில் இவ்வளவு ஆசையை வளர்த்து கொண்டதும் இருவரின் கானும் கண்ணேட்டங்கள் வேறு வேறு என்று தெரிந்தும் அவன் மீது நம்பிக்கை வைத்ததும் அவளுக்கு மிகப்பெரிய வலியை கொடுத்துள்ளது சகோ
☹☹☹☹☹☹☹☹☹☹