All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Maathajiiiiii...
oru nimisham naan oru caution warning koduthuttu varen...
16+ la irukura ellarukume oru red alert.... pls be careful with this kondai mandaiyan...
Ivan ivanga annanai vida mosamanavan... solla pona nakulai vidavum mosamanavan...
yenna nakul oda intention ah sikiram velipaduthitan... avan mugathirai kilinjirichi...
aaanaa intha கோணக்கொண்டைக்காரன் evlo periya thillalangadiya irukaan paarunga...
oru 19 vayasu ponnai thorathi thorathi nallathu pannurengura perula... eppadi cover panni... avalukku love marriage nu nambikai varavechi.. aapu vechirukan... he is a very very dangerous creature...
Naane oru nimisham ivan டமில் la asanthu poi rasichenna pathukonga... ivan entha alavaukku mosamanavannu...
aaanaa onnu last epi ku appuram ivan annane paravalannu nenaikka vechitiye daa... padupaavi...
Adei kondaimandaiyaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.... En thalaivi maathiri ponnu kedaikkika nee ethana jenmathula thavam pannirukanum theriyumaa da dubukku... but u don't deserve her anymore..

எப்படி இருக்கீங்க சிவா? எந்த சந்தோஷமும் நிரந்தரம் அல்ல என்பது போல போன பதிவில் மகிழ்ச்சியில் ஆழ்த்திய எங்களை இப்பதிவில் கண்களை கட்டி காட்டில் விட்டது போல இருவருக்கும் விவாதம் மட்டுமே என்று நினைத்த எங்களை ஏமாற்றி... என்னதான் நடக்க போகிறது சிவா?
முத்தத்தில் திளைத்தவர்கள் காமத்தின் தொடக்கத்தில்... தற்பரைக்கு அவள் தாயின் கோப அழைப்பு அவள் வளர்ந்த விதமும் ஆழ்மன வெளிப்பாடுமே... இப்போதாவது தெளிந்தாளே... இல்லையெனில் இந்த விவாதம், எல்லாம் முடிந்த பிறகு நடந்திருந்தால்... அச்சோ! தற்பரையின் நிலை மரணத்தின் எல்லையே...
ஏன் சிவா? விவாதம் கூட கடினத்துடன் மென்மையும் கலந்து காரசாரமாக தானே போய் கொண்டிருந்தது... ஏதாவது கெட்ட நேரமோ அவ்விக்கு? தன்னம்பிக்கையும் தனித்துவமும் உள்ள...ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடோடும், காதல் மற்றும் திருமணம் என்பது பல்லாண்டு காலம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தும் உயிர்மூச்சாய் சுவாசிக்கும் பெண்ணிடம் இதுபோல் பணத்திற்காக திருமணம் என்று வார்த்தை விடலாமா? அவ்வியின் நாக்கில் சனியோ அந்த நேரத்தில்? அவன் பொதுவாக சொன்னதை அவள் தான் தன்னை என்று நினைத்து விட்டாளா? அச்சோ! அவள் கோபம் எல்லை கடந்து விட்டது... இனி அவர்கள் சேர்வது என்பது??????? அவன் சொன்ன ஒரு வார்த்தையால் பாதிக்கப்பட்ட அவள் அவனை வண்டியை நிறுத்த சொல்ல அவள் செய்த செயலால் அதுவும் தன்னிலை கெட்டு விட்டது... இனி என்ன சிவா? வயிற்றை கலங்க வைக்கிறீர்கள்...
அற்புதமான பதிவு சிவா! அவர்கள் விவாதம் எங்கள் எதிரில் நடந்தது போல் ஒவ்வொரு வரியும் உயிர்ப்புள்ளவைகள்... அபாரம்...

இது நியாயமான பேச்சு. உங்க குருவிக் கொண்டைக் காரிகிட்ட சொல்லி வைங்க சாக்கிறதைன்னு. அப்புறம் கற்பு போச்சு கறுப்பு போச்சுன்னு சொல்லி புன்னியமில்லை அம்பிட்டுந்தேன்.
எப்படி இருக்கீங்க சிவா? எந்த சந்தோஷமும் நிரந்தரம் அல்ல என்பது போல போன பதிவில் மகிழ்ச்சியில் ஆழ்த்திய எங்களை இப்பதிவில் கண்களை கட்டி காட்டில் விட்டது போல இருவருக்கும் விவாதம் மட்டுமே என்று நினைத்த எங்களை ஏமாற்றி... என்னதான் நடக்க போகிறது சிவா?
முத்தத்தில் திளைத்தவர்கள் காமத்தின் தொடக்கத்தில்... தற்பரைக்கு அவள் தாயின் கோப அழைப்பு அவள் வளர்ந்த விதமும் ஆழ்மன வெளிப்பாடுமே... இப்போதாவது தெளிந்தாளே... இல்லையெனில் இந்த விவாதம், எல்லாம் முடிந்த பிறகு நடந்திருந்தால்... அச்சோ! தற்பரையின் நிலை மரணத்தின் எல்லையே...
ஏன் சிவா? விவாதம் கூட கடினத்துடன் மென்மையும் கலந்து காரசாரமாக தானே போய் கொண்டிருந்தது... ஏதாவது கெட்ட நேரமோ அவ்விக்கு? தன்னம்பிக்கையும் தனித்துவமும் உள்ள...ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடோடும், காதல் மற்றும் திருமணம் என்பது பல்லாண்டு காலம் இருவரும் சேர்ந்து வாழ்ந்தும் உயிர்மூச்சாய் சுவாசிக்கும் பெண்ணிடம் இதுபோல் பணத்திற்காக திருமணம் என்று வார்த்தை விடலாமா? அவ்வியின் நாக்கில் சனியோ அந்த நேரத்தில்? அவன் பொதுவாக சொன்னதை அவள் தான் தன்னை என்று நினைத்து விட்டாளா? அச்சோ! அவள் கோபம் எல்லை கடந்து விட்டது... இனி அவர்கள் சேர்வது என்பது??????? அவன் சொன்ன ஒரு வார்த்தையால் பாதிக்கப்பட்ட அவள் அவனை வண்டியை நிறுத்த சொல்ல அவள் செய்த செயலால் அதுவும் தன்னிலை கெட்டு விட்டது... இனி என்ன சிவா? வயிற்றை கலங்க வைக்கிறீர்கள்...
அற்புதமான பதிவு சிவா! அவர்கள் விவாதம் எங்கள் எதிரில் நடந்தது போல் ஒவ்வொரு வரியும் உயிர்ப்புள்ளவைகள்... அபாரம்...
நன்றி நன்றி நன்றி சாந்தி. இங்கே ஒரு சில திருமணங்கள் பணத்திற்காக நடப்பதும் உண்டுதான். என்ன செய்வது, வெட்கக் கேடான விடயமாக இருந்தாலும் நடப்பதுதான். அவன் பொதுவாகத்தான் சொன்னான் ஆனாலும், அவளையும் அவன் குறிப்பிடுவது போன்ற ஒரு மாயை அவிடத்தே எழுந்ததன் விளைவுதான் இந்த விபத்து. நாளைய பதிவில் என்னானது என்று தெரியும் சாந்தி
சிவா இப்பதிவியில் நீங்கள் போட்டுள்ள புகைப்படத்தை நிறைய ரசித்தேன்... அவளிற்கு ஏற்றார்போல் அவள் நிறத்தில் உடையுடன் கூடிய அந்த வெட்கம்... அவனின் ஸிக்ஸ் பேக்ஸூடன் நேர்கொண்ட பார்வையுடன் கூடிய அந்த கம்பீரம்... ரசிகை சிவா நீங்க.. அற்புதம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.