All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? என்ன சொல்வது எப்படி சொல்வது சிவா? அண்ட சராசரம் அவர்கள் இருவருக்கு மட்டும் தான் நின்று விட்டதா இல்லை எங்களை சேர்த்து அதில் மூழ்கடித்து நிறுத்த செய்து விட்டீர்களா? அப்பப்பா! என்னவொரு பதிவு இது!!!

பெண்ணின் அழகை இப்படி கூட ரசிக்க முடியுமா? அதிலும் அவள் சிரிப்பை கண்ட அவ்வி தன்னிலை இழக்க அவன் ரசனையை கண்ட தற்பரைக்கு அனைத்தையும் மறக்க செய்ய... அப்பப்பா! என்னவொரு அழகான உணர்ச்சி பிழம்பான காதல் பார்வைகள் இருவருக்கும்! நாங்களும் தன்னிலை கெட்டோம் சிவா...

உடலும் உடலும் உரசி கொண்டால் மட்டுமே பற்றி கொள்ளும் நெருப்பு இது.. ஆனால் அவள் அழகான விழிகள் மற்றும் உதடுகளும் சேர்ந்து சிரித்த சிரிப்பு அவனை கொள்ளை கொள்ள எங்கள் நெஞ்சையும் சேர்த்து இருவரும் இதில் மூழ்கடிக்க...

அவள் மாங்கனிகளை தொட்டு விட்டவன்.. அதிலேயே நின்று விட... எங்களுக்கு சந்தோஷத்துடன் வெட்கமும் வர...

ஆனால் கடைசியில் போட்டீங்க பாருங்க காமத்திற்கு அடி எடுத்து வைக்க என்று... அப்போதே நினைத்து விட்டேன் பெரிய பள்ளத்தை இருவருக்கும் இடையே ஆழமான தோண்டுகிறீர்கள் என்று...

அழகான, மனதை கிளுகிளுப்பாக்கி எங்கள் முகத்தில் நிரந்தர புன்னகையை பூக்க செய்து சந்தோஷம் மட்டுமே நிலைத்த பதிவு... அபாரம்... வாழ்த்துக்கள் சிவா...
 
அவனை பற்றி தெரிந்தும் அவள் தன் மனதில் இவ்வளவு ஆசையை வளர்த்து கொண்டதும் இருவரின் கானும் கண்ணேட்டங்கள் வேறு வேறு என்று தெரிந்தும் அவன் மீது நம்பிக்கை வைத்ததும் அவளுக்கு மிகப்பெரிய வலியை கொடுத்துள்ளது சகோ
☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️
 

sivanayani

விஜயமலர்
நயனிமா அப்பாபா அயன் சொல்லுவது அவனுக்கு நியாமா படுது ஆனால் நிதர்சனம் என்று ஒன்று உண்டல்லவா இதை எப்படி இவள் தாங்குவாள் அவள் இதயத்தை இப்படி சுக்குநூறா உடைத்தானே
இருக்கட்டும் அவன் காதலை உணரும் போது தெரியும் இதன் வலி🙄🙄🙄🙄🙄
அவளுக்கு முன்னமே அவன் எப்படிப்பட்டவன்னு தெரியும்ல. அப்புறம் எதுக்க எதிர்பார்ப்பை வளர்த்துகிட்டா. அதனால இவ மேலயும் தப்பிருக்குபா:love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Theivame எங்க உங்க கால kaaminga.... Vechi செஞ்சி tingale அவன் vaaiyaalaye avanuku எவ்வளவு பெரிய ஆப்பு vechi irukinga arumai theivame arumai.... Soli mudinjithu da அயன் இனிமேல் நீ தலை kizha நின்றாலும் tharpirai உனக்கு இல்ல....... அவன் வாழ்க்கை la நடந்த சம்பவம் avana காதல்... கல்யாணம் இது mela எல்லாம் நம்பிக்கை இழக்க vechi இருக்கு..... அவனும் pesa தெரியாமல் பேசி ava kovathukku aalaaitaan.... Avaluku சின்ன வயசுல இருந்து solli koduthathai ivan கேவலமா பேசினா சும்மா irupaala athuyum இவளும் avanukum paththoda pathinonnu maari thaane pesitaan..... Enna aaga pooguthoo..... Car vera control poidichi.... Super Super maa... Semma semma episode
அருமை அருமை. ஆனா அவன் இவ கிட்ட மட்டும்தானே சேந்து வாழலாம் வா என்று அழைச்சான். அதனால இவனுக்கு இவள் ஸ்பெஷல்தான். ஆனா இவன் புரிஞ்சுக்கணும். காதலுக்காகத் தன் கொள்கையை விட்டுக் கொடுக்கணும். கொடுப்பானா என்கிறதுதனர் கேள்வி:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top