All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍😍
Sema epi👏👏👏 buthi kum manasukum nadakura poratatha patri rombave azhaga soli irukeenga.... Avul VIKRAVAN vaazhntha vaazhkai, avan anubuvicha sila kasapaana vishayathinaal he lost the trust on love and marriage.. Vitharpaari avaloda valarpu vera.. ipo avangalukula nadakura conversation avanga avanga point of view la correct ah iruku.. but evanga rendu perulo yaaru sariya yosichu aduthavangaloda mindset sariyaaga purinji maatha potaanganu poruthu irunthu thaan paarkanum....

Aanalum antha manthi samrithi madiriye entha loose Vitharpaari yum irukaalae 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ipadiya moving la Iruka car ah odaichu thirupuva🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ethunga kondu poi zoo la than vaikanum 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
பின்னே அவன் தப்பு தப்பா சொன்னா இவளுக்கு கோபம் வருமா வராதா. அதுவும் திருமணமே பணத்துக்குன்னதும் அவளுக்கு கண் மண் தெரியாத கோபம் வந்திருச்சு. அதுதான் அப்படி பண்ணிட்டா... ஆனாலும அவனுக்க நன்னா வேணும்யா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hahaha....semmma.....was expecting this......ayan ippadi pesala na than athisayam...itho cat and mouse gameku arambathukku arikuri vanthachula.....ayan avan manasula ulla love purinju, avan tharparaiya samalikanum......hahaha annanum, thambiyum nalla sikkareengada orey kudumbathula......oru pakkam ayanah parkum pothu paavamah irukku.....tharparai semmaaaa, correctah timela sutharichitta.....neenga essss ananlum solluvom...waiting for next update.......pls come soon....
நன்றி நன்றி நன்றி. ஆமாயா... போய் சிக்கிட்டு சின்னா பின்னப் படப்போறாங்கன்ன மட்டும் எனக்குத் தெரியிறது... இனிதான் வீர விளையாட்டு ஆரம்பம் பம் பம்... ஆமா கடைசியா ஒன்னு சொல்லியிருக்கீங்க. காதுதான் கேக்க மாட்டேங்குது. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அதானே பாத்தேன்.. எங்கடா லவ்வு கிஸ்ஸு ரொமன்ஸ் லாம் வருதுன்னு...வச்சீங்களா ஆப்புபுபு....
ஹீ ஹீ ஹீ அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாணமப்பா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super very interesting keep rocks pa. Next enna nadakumnu avala ethir parpoda iruken. Please post next ud quickly
நன்றி நன்றி நன்றி. மகிழ்ச்சி... இன்னா அடுத்தது விரைவாவாவ... ஐயோ காது கேக்கல சத்தமா :p:p:p:p:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Vitharparai just missed.her parents upbringing made her to escape at the end .avi didn't realize his love towards her.awesome.
நன்றி நன்றி நன்றி. அவனால அத்தனை சுலபத்தில புரிஞ்சுக்க முடியாதுபா :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top