All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Bracelet ah கொடுத்து ஏமாத்திடான் ah avala..... Avaluku avvallavu ஏமாற்றம் ஆனா ava அதை அவன் kita kaattikala.... Rendu perum skating வந்து இருக்காங்க la...... Rendu peroda உணர்வுகளை yum semma ah describe panni இருந்திங்க maa semma.... Ava avan mela ulla காதல் ah realize pannitaa... அவன காதல் sollanum nu ethir paakura ஆனா அவன் avanodaya காதல் ah realize பண்ணா maaari theriyalaye..... ஒருத்தர் ku ஒருத்தர் காதல் sollamalaye kiss 😘 pannikitaanga.... Super Super maa...
நன்றி நன்றி நன்றி. ஆமா கிஸ் பண்ணியாச்சு. இனி என்ன என்கிறதுதான் கேள்வியே:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாவ் ...நயனிம்மா சூப்பர் எபி..
அந்த பிளாட்டினம் பிரேஸ்லெட் வாங்கி உங்க கைக்கு தான் போடனும்...
அப்பா என்ன feel.. நயனிம்மா அவ்வியோட ஸ்கேட்டிங் போனது தற்பரையா இல்ல நாங்களானு தெரியமாட்டேங்கது :love::love::love:...
உங்க எழுத்துல எங்கள உருகவச்சீட்டீங்க..
வாவ் வாழத்தப்பட்டு மகிழ்ந்தேன் தங்கம். நன்றி நன்றி நன்றி:love::love::love::love:
 

jeevi

Well-known member
Hai nayani...ka😍😍😍😍😍 unga varthaigal ovoru edathulaiyum alagu.....paaaa......ovoru scene apidyae imagine la vanthu poguthu....nenga ovoru place explain pannum pothu....atleast antha edathuku once achum pottu varanumnu thonuthu ......super sis....tharpari emathalo ila na emathuten nanum love sluvanu expect panniten.....but final touch expect panala semmaaa😉😉😉😉Waiting for next one...
 
Status
Not open for further replies.
Top