All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Bracelet ah கொடுத்து ஏமாத்திடான் ah avala..... Avaluku avvallavu ஏமாற்றம் ஆனா ava அதை அவன் kita kaattikala.... Rendu perum skating வந்து இருக்காங்க la...... Rendu peroda உணர்வுகளை yum semma ah describe panni இருந்திங்க maa semma.... Ava avan mela ulla காதல் ah realize pannitaa... அவன காதல் sollanum nu ethir paakura ஆனா அவன் avanodaya காதல் ah realize பண்ணா maaari theriyalaye..... ஒருத்தர் ku ஒருத்தர் காதல் sollamalaye kiss 😘 pannikitaanga.... Super Super maa...
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பரா கொண்டு போறீங்க ஸ்டோரிய எந்த வித அலுப்பும் இல்லாம சூப்பர் மா
 

K.Venigovind

Well-known member
வாவ் ...நயனிம்மா சூப்பர் எபி..
அந்த பிளாட்டினம் பிரேஸ்லெட் வாங்கி உங்க கைக்கு தான் போடனும்...
அப்பா என்ன feel.. நயனிம்மா அவ்வியோட ஸ்கேட்டிங் போனது தற்பரையா இல்ல நாங்களானு தெரியமாட்டேங்கது :love::love::love:...
உங்க எழுத்துல எங்கள உருகவச்சீட்டீங்க..
 

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍😍
Indrumudhal ungalai Nayanima yendra paharai maatri karpanai kaviyarasiye yendru paeyar mattra ullathaga ullaen 🙈🙈🙈 athai patri thangalin karuthu yennavo 😍😍😍😝😝😝 aga aga apdiye words kooda vilayaadreengalae🎉🎉🎉🎉 unga imagination sari and usage of proper words yelamae vera level 🥳🥳🥳🥳🥳🥳 ipo ethungala saerthuteenganu santhosa paduratha ila aduthu aiyoo yenna nadaka poguthunu ninaichu kavlai paduratha Nayanima 😍😍 what kodumai andava 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😭😭
ஹா ஹா ஹா வாழ்த்தப்பெற்றேன் தங்கம். ரொம்ப ரொமப் மகிழ்ச்சியாக இருக்குயா... உங்க அன்புக்கு நான் அடிமை. அப்புறம் அடுத்த எபில தெரியும்யா... இந்தக் கவியரசிங்கிற பேரு அப்புறம் கொலையசரின்னு மாறினாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top