All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
பனிப்பொழிவு வின் போது மரத்தை பற்றிய வருணனை அருமை ஆண்டில் அந்த இடத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள்.என்ன பெட்டியை கொடுத்தான் அவ்வி விற்பனையின் reaction பார்க்க ஆவலுடன் 🧘🧘🧘🧘🧘
நன்றி நன்றி நன்றி. உங்கள் ரசனையில் மகி்ழ்ந்தேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Lovely update mam, winter loot festival appa diya kannumunnadi konduvanthutinga,avvalavu sikiram seravidamattingale
நன்றி நன்றி நன்றி. என்ன பத்தி எம்பிட்டு தெளிவா புரிஞ்சு வச்சிருக்கு பாரு :love::love::love::love:
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ணனை சூப்பர் மா அழகா ரசிக்க வைக்குது சூப்பர் எபி
 

Banumathi Balachandran

Well-known member
மிக மிக நன்றிபா. நன்றி சொல்ல வார்த்தையில்லாமல் தவிக்கிறேன் நான். அத்தனை மகிழ்ச்சியாக உணர வைத்துவிட்டீர்கள் என்னனை. வெறும் சாதா வெடிகுண்டுதான்யா.:love::love::love::love:
அப்படியா
 

Jilluu

Member
Authorji spot ellam nerla poi paatha maadhiriye feel panna vekareengapa. Superb. Avvy enna sollaporan vidhu kita. She is waiting for him to express her love. Avan solvaana?!
 
Status
Not open for further replies.
Top