All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Srisuri

Bronze Winner
நன்றி நன்றி நன்றி. என்ன நினைச்சா எனக்கே பெருமையா இருக்கு. வ் பொட்டிக் என்ன இருக்கு என்று சொன்னா சஸ்பென்ஸ் போய்டும்ல
:love::love::love::love:
Yetho pona poguthunu 4 vaarthai nalatha sonathuku heaven ka poi dandanakka dandanakkka nakka nakka 💃🏼 nu aadama ozhunga poi next epi yezhuthura velaiyai paarkavum 😎😎😎😎😎
 

Sudhan

Active member
Super ud sis. Your narration amazing. I felt like scences are happening before me. Appa chanceless. Hi kutti mama r u going to propose?
 

Hanza

Bronze Winner
அவ்வி செம்ம romantic and caring person 😍😍😍😍

அவ ஒரே ஒரு நாள் சொன்ன ஆசைகளை மனசுல வெச்சி sweet surprise கொடுத்துட்டான் 😍😍😍😍

அம்மணியும் நல்லா enjoy பண்ணிட்டு அப்புறம் ஏதாவது இடறுனா இதெல்லாம் நேக்கா மறந்துட்டு மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுவாங்க.... அப்படி மட்டும் பண்ணு மவளே...... உனக்கு கைமா தான்....

என்னவா இருக்கும் அந்த பெட்டிக்குள்ள 🤔🤔🤔🤔
 

Maryvijay

Bronze Winner
கதையில் வரும் இடங்களுக்கு நேரில் சென்று வந்த உணர்வு கொடுத்தது உங்கள் எழுத்து முறை அருமையான இருந்தது.
 

Banumathi Balachandran

Well-known member
பனிப்பொழிவை மிக அழகாக காதலர்களாக உருக வைத்து நீங்கள் எழுதியத அருமை அருமை அருமை.

பனிச்சிற்பத்தை வாழ்வுடன் தொடர்பு படுத்தி கூறியது அருமை.

நேரில் சென்று தற்பரை அனுபவித்த அத்தனை குதூகலத்தையும் அனுபவிக்க வைத்து விட்டீர்கள் உங்கள் எழுத்தால்.

பெட்டிக்குள் என்ன பாம் வைத்து உள்ளீர்கள் நயனிமா
 

UMAMOUNI

Member
பனிப்பொழிவு வின் போது மரத்தை பற்றிய வருணனை அருமை ஆண்டில் அந்த இடத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள்.என்ன பெட்டியை கொடுத்தான் அவ்வி விற்பனையின் reaction பார்க்க ஆவலுடன் 🧘🧘🧘🧘🧘
 
Status
Not open for further replies.
Top