All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
மரங்கள்-பனிப்பொழிவு -சூரியன் வர்ணனை கற்பனை அருமை. Very nice story. Your way of writing super.
வாழ்த்தப் பட்டிருக்கிறேன். நன்றி நன்றி நன்றி:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super maa... Very lovely episode...... Niga kutikitu போனா எல்லா இடம் mum semma maa...... Semma enjoy பண்றாங்க rendu perum..... அவன avala தான் love 😍 பண்றான் nu mothalla realize ah pannala இந்த மேடம் athukula avan purpose panna poraanu கனவு kaanuraanga.......enna இருக்கு அந்த box la theriyalaye.... Ethaavathu sothappiduvaan ah.... Super Super maa....
நன்றி நன்றி நன்றி. இதுவே என் மகிழ்ச்சிபா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Yetho pona poguthunu 4 vaarthai nalatha sonathuku heaven ka poi dandanakka dandanakkka nakka nakka 💃🏼 nu aadama ozhunga poi next epi yezhuthura velaiyai paarkavum 😎😎😎😎😎
உத்தரவு ராஜமாதா. அப்படியே ஆகட்டும்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super ud sis. Your narration amazing. I felt like scences are happening before me. Appa chanceless. Hi kutti mama r u going to propose?
நன்றி நன்றி நன்றி. இதை விட மகிழ்ச்சி வேறு ஏது :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Unga styla yosicha🤔 yetho ekku thappa ketka poran, udhi mathiri chapple short vangama iruntha sari. pavam avi😁😁😁
அடப் பாவிகளா. பல்ப் கொடுக்கப் போறதே அவன்தனர். அதில அவனுக்கு சப்போர்ட்டா. உங்கள என்ன பண்ணலாம்:p:p:p:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nice ud mam . ususual,ungal varnanayai vivarika varthaikal illai nice ud mam😍😍👑👑👑⚘⚘⚘🌷🌷🌷👌👌👌
வாவ் இதை விட மகிழ்ச்சி எதுவுமில்லை தெரியுமா. மிக மிக நன்றிபா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவ்வி செம்ம romantic and caring person 😍😍😍😍

அவ ஒரே ஒரு நாள் சொன்ன ஆசைகளை மனசுல வெச்சி sweet surprise கொடுத்துட்டான் 😍😍😍😍

அம்மணியும் நல்லா enjoy பண்ணிட்டு அப்புறம் ஏதாவது இடறுனா இதெல்லாம் நேக்கா மறந்துட்டு மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுவாங்க.... அப்படி மட்டும் பண்ணு மவளே...... உனக்கு கைமா தான்....

என்னவா இருக்கும் அந்த பெட்டிக்குள்ள 🤔🤔🤔🤔
இது உங்களுக்கே நியாயமா இருக்கா. பல்பு அதுவும் பெரிய பல்ப்பு கொடுக்கிறதே அவன்தான்யா. ஆனா அவனுக்கு சப்போர்ட்டா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கதையில் வரும் இடங்களுக்கு நேரில் சென்று வந்த உணர்வு கொடுத்தது உங்கள் எழுத்து முறை அருமையான இருந்தது.
மிக மிக நன்றி மேரி. மனம் மகிழ்ந்தேன்.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பனிப்பொழிவை மிக அழகாக காதலர்களாக உருக வைத்து நீங்கள் எழுதியத அருமை அருமை அருமை.

பனிச்சிற்பத்தை வாழ்வுடன் தொடர்பு படுத்தி கூறியது அருமை.

நேரில் சென்று தற்பரை அனுபவித்த அத்தனை குதூகலத்தையும் அனுபவிக்க வைத்து விட்டீர்கள் உங்கள் எழுத்தால்.

பெட்டிக்குள் என்ன பாம் வைத்து உள்ளீர்கள் நயனிமா
மிக மிக நன்றிபா. நன்றி சொல்ல வார்த்தையில்லாமல் தவிக்கிறேன் நான். அத்தனை மகிழ்ச்சியாக உணர வைத்துவிட்டீர்கள் என்னனை. வெறும் சாதா வெடிகுண்டுதான்யா.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top