sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிவர்ணனை சூப்பர் மா அழகா ரசிக்க வைக்குது சூப்பர் எபி
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிவர்ணனை சூப்பர் மா அழகா ரசிக்க வைக்குது சூப்பர் எபி
நன்றி நன்றி நன்றி. ஆமா ஆமா ஆமாVanthathula irunthu sema bulb.ippo periya bulb vanka poralo.awesome.
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
ஆமா ஆமா ஆமாஅப்படியா
வாவ் மிக மிக மகிழ்ச்சிபா. நன்றி நன்றி நன்றி. நானும் அதற்குத்தான் காத்திருக்கேன்.Authorji spot ellam nerla poi paatha maadhiriye feel panna vekareengapa. Superb. Avvy enna sollaporan vidhu kita. She is waiting for him to express her love. Avan solvaana?!
மிக மிக மகிழ்ச்சி சாந்தி. உங்கள் ரசனையைக் கண்டே எழுதியதை நினைத்துப் மகிழ்ந்து போகிறேன். பெட்டியில் இருந்தது என்ன? அடுத்த பதிவில் தெரிந்து போகுமேஎப்படி இருக்கீங்க சிவா? இயற்கை காட்சி வர்ணனையும், இருவரின் மகிழ்ச்சியும் கரை புரண்டு ஓடிய பதிவு...
அவ்வியை நினைத்து தூங்க முடியாமல் அவன் சொன்ன நேரத்தை விட முன்பே கிளம்பி தயாராக இருக்க அவ்வி அவளின் நடை உடையை ரசித்தது அழகென்றால் அவள் ஒரு முறை ஆசைப்பட்டு சொன்னதை அவன் அவளுக்கு சொல்லாமலேயே நிறைவேற்றிய பாங்கு அழகோ அழகு...
எங்கும் வெண்மை.. அவள் அதை ரசிக்க இவளை அவன் ரசிக்க... அதுவும் அந்த வெண்பனி படலம்... ஊசுயிலை மரங்கள் மேல் போர்த்தியிருந்த ஆடையாய் பனி...பூமியில் என்ன நடக்கிறது என்ன எட்டி பகலவன் காண... பகலவன் காதலனாகவும் மரங்களை காதலியாகவும் தாங்கள் உருவகப்படுத்தி சொன்ன விதம்... அற்புதம் சிவா!!! எப்படிப்பா இப்படியெல்லாம்... அபாரம்...
முதலில் பனிசறுக்குக்கு சென்றவர்கள் அவ்வி அவளுக்கு சொல்லி கொடுத்தது அழகு... பனி சிற்பம் அழகோ அழகு... காண காண சந்தோஷம் மட்டுமே இருவருக்கும்... ஆனால் கடைசியில் உணவு விடுதிக்கு அழைத்து சென்றவன்.. அவள், காதலை அவன் சொல்வான் என்று எதிர்பார்க்க... ஏதோ பெட்டியை கொடுக்கிறான்? என்ன உள்ளது அதில் என்பது சஸ்பென்ஸா சிவா!
அபாரமான பதிவு தங்கள் பாணியில் அழகாய்... வாழ்த்துக்கள் சிவா!
விரைவில் புரிந்துகொள்வாள் கவிதா. அவள் நினைப்பது போல அவனுடையது காதல் அல்ல என்று உணரும் போது அடிபட்டுப் போவாள்அவ்வியகத்தனின் எண்ணத்தை தற்பரை தெரிந்து கொண்டால் எவ்வளவு கஷ்டப்படுவாள் சகோ
அவ்வியகத்தனுக்கு காதல் என்றால் தற்பரை நினைப்பது போல் இல்லை என்பதை எப்போது புரிந்து கொள்வாள் சகோ
☹☹☹☹☹☹☹☹