All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Rajima
இந்த story travel பண்ணற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு வித்தியாசமான சூழலையும் அனுப்பவத்தையும் கொடுக்குது..கௌதமுடைய நேச்சர் and society அவனுடைய சூழல் அவன பயங்கர genuine காண்பிச்சிருக்கீங்க....
தேனு ...என்ன சொல்லறது குழம்ப வேண்டிய நேரத்தகல் தெளிவாவும் ...தெளிய வேண்டிய நேரத்தில குழம்பியும்... அக்மார்க் அப்பா அம்மா குடும்பம் என்ற கூட்டுக்குள்ள வளர்ந்த பொண்ணுனு நிருபிக்கறா.... இப்பவும் தெளிவாவும் தைரியமாவும் முடிவெடுக்க முடியாம நிக்கற நிலைமை ....
நிறைய பெண்கள் இப்படி ஆசைக்கும் எதார்த்துக்கும் இருக்கும் தூரத்தை கடக்க முடியாமல் இருக்காங்க...
வாவ்.. அவளுடைய கேரக்டரை அழகாய் சொல்லிட்டிங்க.. ஆமாம்.. நம்மை போலி எதார்த்தமான பெண் தான் அவள்.. அவளுக்கு எக்ஸாடினரியா ஆண் கிடைத்தால் அவரின் மதிப்பு தெரியவில்லை..
இந்த கதை முழுவதும்.. இருவரின் உணர்வுகள் வழியாகவே பயணிப்பீர்கள்..☺☺
சின்ன kuzhanthai மாறி behave panraale iva தானே அவன் வேண்டாம் னு வந்தா iva thaane avana இன்னொரு கல்யாணம் பண்ணிக்க sollitu வந்தா இப்போ அவன் யாரு kuda இருந்தா என்ன இவளுக்கு ethuku அவ்வளவு kovam varuthu... Avvallavu நாளும் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு sollitu இப்போ அவன் vera ponnu kuda irukaratha பாத்ததும் நீ மட்டும் தான் அப்படி இருப்பியா naanum கல்யாணம் பண்ணுகிறேன் nu கல்யாண thuku okay soliyachi... Thenu ku possiveness வந்துடுச்சி... Love la first step ... Ava தங்கச்சி அவன் photo paakarathaye virumbala.... Gowtham அந்த project othukitaan ah... Paakalam இனிமேல் என்ன நடக்க poguthunu... Super Super Super raji maa.. Semma episode.. Eagerly waiting for next episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.